Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 14:12 in Tamil

Home Bible Revelation Revelation 14 Revelation 14:12

வெளிப்படுத்தின விசேஷம் 14:12
தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.

Tamil Indian Revised Version
தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
இதன் பொருள் யாதெனில் தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையுடன் இருக்கவேண்டும். அவர்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களாகவும், இயேசுவில் தம் விசுவாசத்தைப் பற்றிக்கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும்.

Thiru Viviliam
ஆகவே, கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை.”⒫

Revelation 14:11Revelation 14Revelation 14:13

King James Version (KJV)
Here is the patience of the saints: here are they that keep the commandments of God, and the faith of Jesus.

American Standard Version (ASV)
Here is the patience of the saints, they that keep the commandments of God, and the faith of Jesus.

Bible in Basic English (BBE)
Here is the quiet strength of the saints, who keep the orders of God, and the faith of Jesus.

Darby English Bible (DBY)
Here is the endurance of the saints, who keep the commandments of God and the faith of Jesus.

World English Bible (WEB)
Here is the patience of the saints, those who keep the commandments of God, and the faith of Jesus.”

Young’s Literal Translation (YLT)
Here is endurance of the saints: here `are’ those keeping the commands of God, and the faith of Jesus.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 14:12
தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்.
Here is the patience of the saints: here are they that keep the commandments of God, and the faith of Jesus.

ὯδεhōdeOH-thay
ὑπομονὴhypomonēyoo-poh-moh-NAY
τῶνtōntone
ἁγίωνhagiōna-GEE-one
ἐστίν·estinay-STEEN
ὧδεhōdeOH-thay
οἱhoioo
τηροῦντεςtērountestay-ROON-tase
τὰςtastahs
ἐντολὰςentolasane-toh-LAHS
τοῦtoutoo
θεοῦtheouthay-OO
καὶkaikay
τὴνtēntane
πίστινpistinPEE-steen
Ἰησοῦiēsouee-ay-SOO

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 13:10
சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 12:17
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.

2 தீமோத்தேயு 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:8
உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:10
என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.


Tags தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான்
Revelation 14:12 in Tamil Concordance Revelation 14:12 in Tamil Interlinear Revelation 14:12 in Tamil Image