Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 22:20 in Tamil

Home Bible Revelation Revelation 22 Revelation 22:20

வெளிப்படுத்தின விசேஷம் 22:20
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

Tamil Indian Revised Version
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: உண்மையாகவே நான் சீக்கிரமாக வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

Tamil Easy Reading Version
இவ்வார்த்தைகள் உண்மையென சாட்சியாய் அறிவிக்கிறவர் இயேசுவே. இப்போது அவர், “ஆம், நான் விரைவில் வருகிறேன்” என்று சொல்கிறார். ஆமென். கர்த்தராகிய இயேசுவே, வாரும்!

Thiru Viviliam
இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.⒫

Revelation 22:19Revelation 22Revelation 22:21

King James Version (KJV)
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.

American Standard Version (ASV)
He who testifieth these things saith, Yea: I come quickly. Amen: come, Lord Jesus.

Bible in Basic English (BBE)
He who gives witness to these things says, Truly, I come quickly. Even so come, Lord Jesus.

Darby English Bible (DBY)
He that testifies these things says, Yea, I come quickly. Amen; come, Lord Jesus.

World English Bible (WEB)
He who testifies these things says, “Yes, I come quickly.” Amen! Yes, come, Lord Jesus.

Young’s Literal Translation (YLT)
he saith — who is testifying these things — `Yes, I come quickly!’ Amen! Yes, be coming, Lord Jesus!

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 22:20
இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
He which testifieth these things saith, Surely I come quickly. Amen. Even so, come, Lord Jesus.

ΛέγειlegeiLAY-gee
hooh
μαρτυρῶνmartyrōnmahr-tyoo-RONE
ταῦτα,tautaTAF-ta
Ναίnainay
ἔρχομαιerchomaiARE-hoh-may
ταχύ.tachyta-HYOO
Ἀμήν,amēnah-MANE
ναί,nainay
ἔρχου,erchouARE-hoo
κύριεkyrieKYOO-ree-ay
Ἰησοῦiēsouee-ay-SOO

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 22:7
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:12
இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

2 தீமோத்தேயு 4:8
நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.

வெளிப்படுத்தின விசேஷம் 22:10
பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள, தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.

1 கொரிந்தியர் 16:22
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார்.

எபிரெயர் 9:28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:18
இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:2
இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.

2 பேதுரு 3:12
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.

யோவான் 21:25
இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.

ஏசாயா 25:9
அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.

உன்னதப்பாட்டு 8:14
என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.


Tags இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார் ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்
Revelation 22:20 in Tamil Concordance Revelation 22:20 in Tamil Interlinear Revelation 22:20 in Tamil Image