1 கொரிந்தியர் 1

1 Corinthians 1:12 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 1:12
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார்.

Thiru Viviliam
நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் ‘நான் பவுலைச் சார்ந்துள்ளேன்’ என்றோ ‘நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ 'நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ, ‘நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்’ என்றோ சொல்லிக் கொள்கிறீர்களாம்.

Roman Transliteration
Ungalil silar: naan pavulaich sernthavanentum, naan appollovaich sernthavanentum, naan kaepaavaich sernthavanentum, naan Kristhuvaich sernthavanentum sollukirapatiyaal, naan ippatich sollukiraேn.

1 Corinthians 1:12 in Other Translations

King James Version (KJV)
Now this I say, that every one of you saith, I am of Paul; and I of Apollos; and I of Cephas; and I of Christ.

American Standard Version (ASV)
Now this I mean, that each one of you saith, I am of Paul; and I of Apollos: and I of Cephas; and I of Christ.

Bible in Basic English (BBE)
That is, that some of you say, I am of Paul; some say, I am of Apollos; some say, I am of Cephas; and some say, I am Christ's.

Darby English Bible (DBY)
But I speak of this, that each of you says, *I* am of Paul, and *I* of Apollos, and *I* of Cephas, and *I* of Christ.

World English Bible (WEB)
Now I mean this, that each one of you says, "I follow Paul," "I follow Apollos," "I follow Cephas," and, "I follow Christ."

Young's Literal Translation (YLT)
and I say this, that each one of you saith, `I, indeed, am of Paul' -- `and I of Apollos,' -- `and I of Cephas,' -- `and I of Christ.'

1 கொரிந்தியர் 1 Corinthians 1:12

உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

Now this I say, that every one of you saith, I am of Paul; and I of Apollos; and I of Cephas; and I of Christ.

I say, λέγω legō LAY-goh
Now δὲ de thay
this τοῦτο touto TOO-toh
that ὅτι hoti OH-tee
every one ἕκαστος hekastos AKE-ah-stose
of you ὑμῶν hymōn yoo-MONE
saith, λέγει legō LAY-goh
I Ἐγὼ egō ay-GOH
μέν men mane
am εἰμι eimi ee-MEE
of Paul; Παύλου paulos PA-lose
I Ἐγὼ egō ay-GOH
and δὲ de thay
of Apollos; Ἀπολλῶ apollōs ah-pole-LOSE
I Ἐγὼ egō ay-GOH
and δὲ de thay
of Cephas; Κηφᾶ kēphas kay-FAHS
I Ἐγὼ egō ay-GOH
and δὲ de thay
of Christ. Χριστοῦ christos hree-STOSE

Read Full Chapter : 1 Corinthians 1