1 தெசலோனிக்கேயர் 2

1 Thessalonians 2:7 in Tamil

தமிழ்

1 தெசலோனிக்கேயர் 2:7
உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,

Tamil Indian Revised Version
பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்;

Tamil Easy Reading Version
நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம்.

Thiru Viviliam
Same as above

Roman Transliteration
Ungalidaththil patchamaay nadanthukonntoom; paal kodukkira thaayaanaval than pillaikalaik kaappaattaுkirathupola,

1 Thessalonians 2:7 in Other Translations

King James Version (KJV)
But we were gentle among you, even as a nurse cherisheth her children:

American Standard Version (ASV)
But we were gentle in the midst of you, as when a nurse cherisheth her own children:

Bible in Basic English (BBE)
But we were gentle among you, like a woman caring for her little ones:

Darby English Bible (DBY)
but have been gentle in the midst of you, as a nurse would cherish her own children.

World English Bible (WEB)
But we were gentle among of you, as when a nurse cherishes her own children.

Young's Literal Translation (YLT)
But we became gentle in your midst, as a nurse may cherish her own children,

1 தெசலோனிக்கேயர் 1 Thessalonians 2:7

உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,

But we were gentle among you, even as a nurse cherisheth her children:

But ἀλλ' alla al-LA
we were ἐγενήθημεν ginomai GEE-noh-may
gentle ἤπιοι ēpios A-pee-ose
among ἐν en ane
μέσῳ mesos MAY-sose
you, ὑμῶν hymōn yoo-MONE
as ὡς hōs ose
even a ἂν an an
nurse τροφὸς trophos troh-FOSE
cherisheth θάλπῃ thalpō THAHL-poh
τὰ ho oh
her ἑαυτῆς heautou ay-af-TOO
children: τέκνα teknon TAY-knone



Read Full Chapter : 1 Thessalonians 2