1இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.For this Melchisedec, king of Salem, priest of the most high God, who met Abraham returning from the slaughter of the kings, and blessed him;
2இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம்.To whom also Abraham gave a tenth part of all; first being by interpretation King of righteousness, and after that also King of Salem, which is, King of peace;
3இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.Without father, without mother, without descent, having neither beginning of days, nor end of life; but made like unto the Son of God; abideth a priest continually.
4இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.Now consider how great this man was, unto whom even the patriarch Abraham gave the tenth of the spoils.
5லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்து வந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.And verily they that are of the sons of Levi, who receive the office of the priesthood, have a commandment to take tithes of the people according to the law, that is, of their brethren, though they come out of the loins of Abraham:
6ஆகிலும், அவர்களுடைய வம்ச வரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.But he whose descent is not counted from them received tithes of Abraham, and blessed him that had the promises.
7சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.And without all contradiction the less is blessed of the better.
8அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.And here men that die receive tithes; but there he receiveth them, of whom it is witnessed that he liveth.
9அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,And as I may so say, Levi also, who receiveth tithes, payed tithes in Abraham.
10தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.For he was yet in the loins of his father, when Melchisedec met him.
11அல்லாமலும், இஸ்ரவேல், தங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய, முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?If therefore perfection were by the Levitical priesthood, (for under it the people received the law,) what further need was there that another priest should rise after the order of Melchisedec, and not be called after the order of Aaron?
12ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.For the priesthood being changed, there is made of necessity a change also of the law.
13இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே.For he of whom these things are spoken pertaineth to another tribe, of which no man gave attendance at the altar.
14நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.For it is evident that our Lord sprang out of Juda; of which tribe Moses spake nothing concerning priesthood.
15அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறாரென்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.And it is yet far more evident: for that after the similitude of Melchisedec there ariseth another priest,
16அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,Who is made, not after the law of a carnal commandment, but after the power of an endless life.
17நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.For he testifieth, Thou art a priest for ever after the order of Melchisedec.
18முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.For there is verily a disannulling of the commandment going before for the weakness and unprofitableness thereof.
19நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.For the law made nothing perfect, but the bringing in of a better hope did; by the which we draw nigh unto God.
20அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.And inasmuch as not without an oath he was made priest:
21ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,(For those priests were made without an oath; but this with an oath by him that said unto him, The Lord sware and will not repent, Thou art a priest for ever after the order of Melchisedec:)
22அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.By so much was Jesus made a surety of a better testament.
23அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.And they truly were many priests, because they were not suffered to continue by reason of death:
24இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.But this man, because he continueth ever, hath an unchangeable priesthood.
25மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.Wherefore he is able also to save them to the uttermost that come unto God by him, seeing he ever liveth to make intercession for them.
26பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியர் நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.For such an high priest became us, who is holy, harmless, undefiled, separate from sinners, and made higher than the heavens;
27அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.Who needeth not daily, as those high priests, to offer up sacrifice, first for his own sins, and then for the people's: for this he did once, when he offered up himself.
28நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.For the law maketh men high priests which have infirmity; but the word of the oath, which was since the law, maketh the Son, who is consecrated for evermore.
1Intha melkisethaekku saalaemin raajaavum, unnathamaana thaevanutaiya aasaariyanumaayirunthaan; raajaakkalai muriyatiththuvantha aapirakaamukku ivan ethirkonndupoy, avanai aaseervathiththaan.For this Melchisedec, king of Salem, priest of the most high God, who met Abraham returning from the slaughter of the kings, and blessed him;
2Ivanukku Abraham ellaavattilum thasamapaakam koduththaan; ivanutaiya mutharpaeraakiya melkisethaekku enpatharku neethiyin raajaa entum, pinpu saalaemin raajaa enpatharkuch samaathaanaththin raajaa entum aruththamaam.To whom also Abraham gave a tenth part of all; first being by interpretation King of righteousness, and after that also King of Salem, which is, King of peace;
3Ivan thakappanum thaayum vamsavaralaaraுm illaathavan; ivan naatkalin thuvakkamum jeevanin mutivumutaiyavanaayiraamal, thaevanutaiya kumaaranukku oppaanavanaay ententaikkum aasaariyanaaka nilaiththirukkiraan.Without father, without mother, without descent, having neither beginning of days, nor end of life; but made like unto the Son of God; abideth a priest continually.
4Ivan evvalavu periyavanaayirukkiraan paarungal; koththiraththalaivanaakiya Abraham muthalaay kollaiyidappatta porulkalil ivanukkuth thasamapaakam koduththaan.Now consider how great this man was, unto whom even the patriarch Abraham gave the tenth of the spoils.
5Laeviyin puththiraril aasaariyaththuvaththai ataikiravarkalum, aapirakaamin araiyilirunthu vantha thangal sakothararaana janangalin kaiyilae niyaayappiramaanaththinpati thasamapaakam vaangukiratharkuk kattalaipettirukkiraarkal.And verily they that are of the sons of Levi, who receive the office of the priesthood, have a commandment to take tithes of the people according to the law, that is, of their brethren, though they come out of the loins of Abraham:
6Aakilum, avarkalutaiya vamsa varisaiyil varaathavanaakiya ivan aapirakaamin kaiyil thasamapaakam vaangi, vaakkuththaththangalaip pettavanai aaseervathiththaan.But he whose descent is not counted from them received tithes of Abraham, and blessed him that had the promises.
7Siriyavan periyavanaalae aaseervathikkappaduvaan, atharkuch santhaekamillai.And without all contradiction the less is blessed of the better.
8Antiyum, ingae, marikkira manusharkal thasamapaakam vaangukiraarkal; angaeyo, pilaiththirukkiraan entu saatchipettavan vaanginaan.And here men that die receive tithes; but there he receiveth them, of whom it is witnessed that he liveth.
9Antiyum, melkisethaekku aapirakaamukku ethirkonnduponapothu, laeviyaanavan than thakappanutaiya araiyilirunthapatiyaal,And as I may so say, Levi also, who receiveth tithes, payed tithes in Abraham.
10Thasamapaakam vaangukira avanum aapirakaamin moolamaayth thasamapaakam koduththaan entu sollalaam.For he was yet in the loins of his father, when Melchisedec met him.
11Allaamalum, Israel, thangal laevikoththira aasaariya muraimaikkutpattirunthallavo niyaayappiramaanaththaip pettaாrkal; antha aasaariya muraimaiyinaalae pooranappaduthal unndaayirukkumaanaal, aaronutaiya muraimaiyinpati alaikkappadaamal, melkisethaekkinutaiya, muraimaiyinpati alaikkappatta vaeroru aasaariyar elumpavaennduvathenna?If therefore perfection were by the Levitical priesthood, (for under it the people received the law,) what further need was there that another priest should rise after the order of Melchisedec, and not be called after the order of Aaron?
12Aasaariyaththuvam maattappattirukkumaeyaanaal, niyaayappiramaanamum maattappadavaenntiyathaakum.For the priesthood being changed, there is made of necessity a change also of the law.
13Ivaikal evaraikkuriththuch sollappattirukkiratho, avar vaeroru koththiraththukkullaanavaraayirukkiraarae; anthak koththiraththil oruvanaakilum palipeedaththu ooliyam seythathillaiyae.For he of whom these things are spoken pertaineth to another tribe, of which no man gave attendance at the altar.
14Nammutaiya Karththar yoothaakoththiraththil thontinaarenpathu pirasiththamaayirukkirathu; anthak koththiraththaaraikkuriththu Moses aasaariyaththuvaththaippatti ontum sollavillaiyae.For it is evident that our Lord sprang out of Juda; of which tribe Moses spake nothing concerning priesthood.
15Allaamalum, melkisethaekkukku oppaay vaeroru aasaariyar elumpukiraarentu solliyiruppathinaal, maersolliyathu mikavum pirasiththamaay vilangukirathu.And it is yet far more evident: for that after the similitude of Melchisedec there ariseth another priest,
16Avar maamsa sampanthamaana kattalaiyaakiya niyaayappiramaanaththinpati aasaariyaraakaamal,Who is made, not after the law of a carnal commandment, but after the power of an endless life.
17Neer melkisethaekkin muraimaiyinpati ententaikkum aasaariyaraayirukkireer entu solliya saatchikkuththakkathaaka aliyaatha jeevanukkuriya vallamaiyinpatiyae aasaariyaraanaar.For he testifieth, Thou art a priest for ever after the order of Melchisedec.
18Munthina kattalai pelaveenamullathum payanattathumaayirunthathinimiththam maattappattathu.For there is verily a disannulling of the commandment going before for the weakness and unprofitableness thereof.
19Niyaayappiramaanamaanathu ontaiyum pooranappaduththavillai, athika nanmaiyaana nampikkaiyai varuvippatho pooranappaduththukirathu; antha nampikkaiyinaalae thaevanidaththil serukirom.For the law made nothing perfect, but the bringing in of a better hope did; by the which we draw nigh unto God.
20Antiyum, avarkal aannaiyillaamal aasaariyaraakkappadukiraarkal; ivaro: neer melkisethaekkin muraimaiyinpati ententaikkum aasaariyaraayirukkireer entu Karththar aannaiyittar, manammaaraalum iruppaar entu thammudanae sonnavaraalae aannaiyotae aasaariyaraanaar.And inasmuch as not without an oath he was made priest:
21Aanathaal, Yesuvaanavar aannaiyinpatiyae aasaariyaraakkappattathu evvalavu viseshiththa kaariyamo,(For those priests were made without an oath; but this with an oath by him that said unto him, The Lord sware and will not repent, Thou art a priest for ever after the order of Melchisedec:)
22Avvalavu viseshiththa udanpatikkaikkup pinnaiyaaliyaanaar.By so much was Jesus made a surety of a better testament.
23Antiyum, avarkal maranaththinimiththam nilaiththirukkakkoodaathavarkalaanapatiyaal, aasaariyaraakkappadukiravarkal anaekaraayirukkiraarkal.And they truly were many priests, because they were not suffered to continue by reason of death:
24Ivaro ententaikkum nilaiththirukkirapatiyinaalae, maarippokaatha aasaariyaththuvamullavaraayirukkiraar.But this man, because he continueth ever, hath an unchangeable priesthood.
25Maelum, thamathu moolamaay thaevanidaththil serukiravarkalukkaaka vaennduthalseyyumpatikku avar eppoluthum uyirotirukkiravaraakaiyaal avarkalai muttaுmutiya iratchikka vallavaraayumirukkiraar.Wherefore he is able also to save them to the uttermost that come unto God by him, seeing he ever liveth to make intercession for them.
26Parisuththarum, kuttamattavarum, maasillaathavarum, paavikalukku vilakinavarum, vaanangalilum uyarnthavarumaayirukkira ivvithamaana pirathaana aasaariyar namakku aettavaraayirukkiraar.For such an high priest became us, who is holy, harmless, undefiled, separate from sinners, and made higher than the heavens;
27Avar pirathaana aasaariyarkalaippola munpu sonthap paavangalukkaakavum, pinpu janangalutaiya paavangalukkaakavum naatooraுm paliyidavaennduvathillai; aenenil thammaiththaamae paliyittathinaalae oraetharam seythu mutiththaar.Who needeth not daily, as those high priests, to offer up sacrifice, first for his own sins, and then for the people's: for this he did once, when he offered up himself.
28Niyaayappiramaanamaanathu pelaveenamulla manusharkalaip pirathaana aasaariyaraaka aerpaduththukirathu; niyaayappiramaanaththirkuppinpu unndaana aannaiyotae vilangiya vasanamo ententaikkum pooranaraana kumaaranai aerpaduththukirathu.For the law maketh men high priests which have infirmity; but the word of the oath, which was since the law, maketh the Son, who is consecrated for evermore.