எரேமியா 14
Jeremiah 14:17 in Tamil
எரேமியா 14:17
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
Tamil Indian Revised Version
என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் மக்களென்கிற மகளாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் பெரிய காயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
Tamil Easy Reading Version
“எரேமியா, யூதாவின் ஜனங்களிடம் இச்செய்தியைக் கூறு, ‘எனது கண்கள் கண்ணீரால் நிரம்பியுள்ளன. நான் இரவும் பகவும் நிறுத்தாமல் அழுவேன். நான் எனது மகளான கன்னிக்காக அழுவேன். நான் எனது ஜனங்களுக்காக அழுவேன். ஏனென்றால், யாரோ ஒருவர் அவர்களைத் தாக்குவர், அவர்களை நசுக்குவர், அவர்கள் மிக மோசமாகக் காயப்படுவார்கள்.
Thiru Viviliam
⁽நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு;␢ “என் கண்கள் இரவு பகலாகக்␢ கண்ணீர் சொரியட்டும்;␢ இடைவிடாது சொரியட்டும்;␢ ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள்␢ நொறுங்குண்டாள்;␢ அவளது காயம் மிகப் பெரிது.⁾
Roman Transliteration
En kannkalilirunthu iravumpakalum oyaamal kannnneer otikkonntirukkum; en janamenkira kumaaraththiyaakiya kannikai makaa vaethanaiyulla atiyinaalum kotiya kaayaththinaalum sethappattirukkiraal.
Jeremiah 14:17 in Other Translations
King James Version (KJV)
Therefore thou shalt say this word unto them; Let mine eyes run down with tears night and day, and let them not cease: for the virgin daughter of my people is broken with a great breach, with a very grievous blow.
American Standard Version (ASV)
And thou shalt say this word unto them, Let mine eyes run down with tears night and day, and let them not cease; for the virgin daughter of my people is broken with a great breach, with a very grievous wound.
Bible in Basic English (BBE)
And you are to say this word to them, Let my eyes be streaming with water night and day, and let it not be stopped; for the virgin daughter of my people is wounded with a great wound, with a very bitter blow.
Darby English Bible (DBY)
And thou shalt say this word unto them: Let mine eyes run down with tears, night and day, and not cease; for the virgin daughter of my people is broken with a great breach, with a very grievous blow.
World English Bible (WEB)
You shall say this word to them, Let my eyes run down with tears night and day, and let them not cease; for the virgin daughter of my people is broken with a great breach, with a very grievous wound.
Young's Literal Translation (YLT)
And thou hast said unto them this word: Tears come down mine eyes night and day, And they do not cease, For, `with' a great breach, Broken hath been the virgin daughter of my people, A very grievous stroke.
எரேமியா Jeremiah 14:17
என் ՠΣ்களிலிருந்து இரவுΠύபகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்.
Therefore thou shalt say this word unto them; Let mine eyes run down with tears night and day, and let them not cease: for the virgin daughter of my people is broken with a great breach, with a very grievous blow.| Therefore thou shalt say | וְאָמַרְתָּ֤ | ʾāmar | ah-MAHR |
| unto | אֲלֵיהֶם֙ | ʾēl | ale |
| אֶת | ʾēt | ate | |
| word | הַדָּבָ֣ר | dābār | da-VAHR |
| this | הַזֶּ֔ה | ze | zeh |
| run down | תֵּרַ֨דְנָה | yārad | ya-RAHD |
| them; Let mine eyes | עֵינַ֥י | ʿayin | ah-YEEN |
| with tears | דִּמְעָ֛ה | dimʿâ | deem-AH |
| night | לַ֥יְלָה | layil | la-YEEL |
| and day, | וְיוֹמָ֖ם | yômām | yoh-MAHM |
| and let them not | וְאַל | ʾal | al |
| cease: | תִּדְמֶ֑ינָה | dāmâ | da-MA |
| for | כִּי֩ | kî | kee |
| is broken | שֶׁ֨בֶר | šābar | sha-VAHR |
| with a great | גָּד֜וֹל | gādôl | ɡa-DOLE |
| breach, | נִשְׁבְּרָ֗ה | šeber | sheh-VER |
| the virgin | בְּתוּלַת֙ | bĕtûlâ | beh-too-LA |
| daughter | בַּת | bat | baht |
| of my people | עַמִּ֔י | ʿam | am |
| blow. | מַכָּ֖ה | makkâ | ma-KA |
| grievous | נַחְלָ֥ה | ḥālâ | ha-LA |
| with a very | מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
Read Full Chapter : Jeremiah 14