நீதிமொழிகள் 10

Proverbs 10:16 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 10:16
நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

Tamil Indian Revised Version
நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

Tamil Easy Reading Version
ஒருவன் நன்மை செய்தால் அதற்காகப் பாராட்டப்படுவான். அவனுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. தீமையோ தண்டனையை மட்டுமே பெற்றுத் தருகிறது.

Thiru Viviliam
⁽நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்; பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.⁾

Roman Transliteration
Neethimaanutaiya pirayaasam jeevanaiyum, thunmaarkkanutaiya vilaivo paavaththaiyum pirappikkum.

Proverbs 10:16 in Other Translations

King James Version (KJV)
The labour of the righteous tendeth to life: the fruit of the wicked to sin.

American Standard Version (ASV)
The labor of the righteous `tendeth' to life; The increase of the wicked, to sin.

Bible in Basic English (BBE)
The work of the upright gives life: the increase of the evil-doer is a cause of sin.

Darby English Bible (DBY)
The labour of a righteous [man] [tendeth] to life; the revenue of a wicked [man], to sin.

World English Bible (WEB)
The labor of the righteous leads to life. The increase of the wicked leads to sin.

Young's Literal Translation (YLT)
The wage of the righteous `is' for life, The increase of the wicked for sin.

நீதிமொழிகள் Proverbs 10:16

நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.

The labour of the righteous tendeth to life: the fruit of the wicked to sin.

The labour פְּעֻלַּ֣ת pĕʿullâ peh-oo-LA
of the righteous צַדִּ֣יק ṣaddîq tsa-DEEK
to life: לְחַיִּ֑ים ḥay hai
the fruit תְּבוּאַ֖ת tĕbûʾâ teh-voo-AH
of the wicked רָשָׁ֣ע rāšāʿ ra-SHA
to sin. לְחַטָּֽאת׃ ḥaṭṭāʾâ ha-ta-AH



Read Full Chapter : Proverbs 10