1அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.We then that are strong ought to bear the infirmities of the weak, and not to please ourselves.
2நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.Let every one of us please his neighbour for his good to edification.
3கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.For even Christ pleased not himself; but, as it is written, The reproaches of them that reproached thee fell on me.
4தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.For whatsoever things were written aforetime were written for our learning, that we through patience and comfort of the scriptures might have hope.
5நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு,Now the God of patience and consolation grant you to be likeminded one toward another according to Christ Jesus:
6பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக.That ye may with one mind and one mouth glorify God, even the Father of our Lord Jesus Christ.
7ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.Wherefore receive ye one another, as Christ also received us to the glory of God.
8மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்;Now I say that Jesus Christ was a minister of the circumcision for the truth of God, to confirm the promises made unto the fathers:
9புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.And that the Gentiles might glorify God for his mercy; as it is written, For this cause I will confess to thee among the Gentiles, and sing unto thy name.
10மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.And again he saith, Rejoice, ye Gentiles, with his people.
11மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.And again, Praise the Lord, all ye Gentiles; and laud him, all ye people.
12மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்αுவார்; அவரிடத்தில் புறஜாதியாΰ் நம்பிக்கை வைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான்.And again, Esaias saith, There shall be a root of Jesse, and he that shall rise to reign over the Gentiles; in him shall the Gentiles trust.
13பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost.
14என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்;And I myself also am persuaded of you, my brethren, that ye also are full of goodness, filled with all knowledge, able also to admonish one another.
15அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு,Nevertheless, brethren, I have written the more boldly unto you in some sort, as putting you in mind, because of the grace that is given to me of God,
16தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரிமாய் எழுதினேன்.That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.
17ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக் குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு.I have therefore whereof I may glory through Jesus Christ in those things which pertain to God.
18புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை;For I will not dare to speak of any of those things which Christ hath not wrought by me, to make the Gentiles obedient, by word and deed,
19இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.Through mighty signs and wonders, by the power of the Spirit of God; so that from Jerusalem, and round about unto Illyricum, I have fully preached the gospel of Christ.
20மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள், காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே,Yea, so have I strived to preach the gospel, not where Christ was named, lest I should build upon another man's foundation:
21நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.But as it is written, To whom he was not spoken of, they shall see: and they that have not heard shall understand.
22உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.For which cause also I have been much hindered from coming to you.
23இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்கடளித்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,But now having no more place in these parts, and having a great desire these many years to come unto you;
24நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்தபின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன்.Whensoever I take my journey into Spain, I will come to you: for I trust to see you in my journey, and to be brought on my way thitherward by you, if first I be somewhat filled with your company.
25இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன்.But now I go unto Jerusalem to minister unto the saints.
26மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்;For it hath pleased them of Macedonia and Achaia to make a certain contribution for the poor saints which are at Jerusalem.
27இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயுமிருக்கிறார்கள். எப்படியென்றால், புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே.It hath pleased them verily; and their debtors they are. For if the Gentiles have been made partakers of their spiritual things, their duty is also to minister unto them in carnal things.
28இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.When therefore I have performed this, and have sealed to them this fruit, I will come by you into Spain.
29நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன்.And I am sure that, when I come unto you, I shall come in the fulness of the blessing of the gospel of Christ.
30மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக,Now I beseech you, brethren, for the Lord Jesus Christ's sake, and for the love of the Spirit, that ye strive together with me in your prayers to God for me;
31யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும்,That I may be delivered from them that do not believe in Judaea; and that my service which I have for Jerusalem may be accepted of the saints;
32நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.That I may come unto you with joy by the will of God, and may with you be refreshed.
33சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.Now the God of peace be with you all. Amen.
1Antiyum, palamullavarkalaakiya naam namakkae piriyamaay nadavaamal, palaveenarutaiya palaveenangalaith thaangavaenndum.We then that are strong ought to bear the infirmities of the weak, and not to please ourselves.
2Nammil ovvoruvanum piranutaiya pakthiviruththikkaethuvaana nanmaiyunndaakumpati avanukkup piriyamaay nadakkakkadavan.Let every one of us please his neighbour for his good to edification.
3Kristhuvum thamakkae piriyamaay nadavaamal: ummai ninthikkiravarkalutaiya ninthaikal enmael vilunthathu entu eluthiyirukkirapatiyae nadanthaar.For even Christ pleased not himself; but, as it is written, The reproaches of them that reproached thee fell on me.
4Thaevavasanaththinaal unndaakum poraுmaiyinaalum aaraுthalinaalum naam nampikkaiyullavarkalaakumpatikku, munpu eluthiyirukkiravaikalellaam namakkup pothanaiyaaka eluthiyirukkirathu.For whatsoever things were written aforetime were written for our learning, that we through patience and comfort of the scriptures might have hope.
5Neengal orumanappattu nammutaiya karththaraakiya YesuKristhuvin pithaavaakiya thaevanai orae vaayinaal makimaippaduththumpatikku,Now the God of patience and consolation grant you to be likeminded one toward another according to Christ Jesus:
6Poraுmaiyaiyum aaraுthalaiyum alikkum Dhevan, Kristhu Yesuvinutaiya maathiriyinpatiyae, neengal aekasinthaiyullavarkalaayirukkumpati ungalukku anukkirakanjaெyvaaraaka.That ye may with one mind and one mouth glorify God, even the Father of our Lord Jesus Christ.
7Aathalaal thaevanukku makimaiyunndaaka, Kristhu nammai aettaுkkonndathupola, neengalum oruvaraiyoruvar aettaுkkollungal.Wherefore receive ye one another, as Christ also received us to the glory of God.
8Maelum, pithaakkalukkup pannnappatta vaakkuththaththangalai uraுthiyaakkumpatikku, thaevanutaiya saththiyaththinimiththam YesuKristhu viruththasethanamullavarkalukku ooliyakkaararaanaarentum;Now I say that Jesus Christ was a minister of the circumcision for the truth of God, to confirm the promises made unto the fathers:
9Purajaathiyaarum irakkampettathinimiththam thaevanai makimaippaduththukiraarkalentum sollukiraேn. Anthappati: ithinimiththam naan purajaathikalukkullae ummai arikkaipannnni, ummutaiya naamaththaich solli, sangaீtham paaduvaen entu eluthiyirukkirathu.And that the Gentiles might glorify God for his mercy; as it is written, For this cause I will confess to thee among the Gentiles, and sing unto thy name.
10Maelum, purajaathikalae, avarutaiya janangalotaekoodak kalikoorungal enkiraar.And again he saith, Rejoice, ye Gentiles, with his people.
11Maelum, purajaathikalae, ellaarum karththaraith thuthiyungal; janangalae, ellaarum avaraip pukalungal entum sollukiraar.And again, Praise the Lord, all ye Gentiles; and laud him, all ye people.
12Maelum, eesaayin vaerum purajaathiyaarai aalumpatikku elumpukiravarumaakiya oruvar thonαுvaar; avaridaththil purajaathiyaaΰ் nampikkai vaippaarkal entu aesaayaa sollukiraan.And again, Esaias saith, There shall be a root of Jesse, and he that shall rise to reign over the Gentiles; in him shall the Gentiles trust.
13Parisuththa aaviyin palaththinaalae ungalukku nampikkai perukumpatikku, nampikkaiyin Dhevan visuvaasaththinaal unndaakum ellaavitha santhoshaththinaalum samaathaanaththinaalum ungalai nirappuvaaraaka.Now the God of hope fill you with all joy and peace in believing, that ye may abound in hope, through the power of the Holy Ghost.
14En sakothararae, neengal narkunaththinaal nirainthavarkalum, sakala arivinaalum nirappappattavarkalum, oruvarukkoruvar puththisolla vallavarkalumaayirukkireerkalentu naanum ungalaik kuriththu nichchayiththirukkiraேn;And I myself also am persuaded of you, my brethren, that ye also are full of goodness, filled with all knowledge, able also to admonish one another.
15Appatiyirunthum, sakothararae, purajaathiyaaraakiya pali Parisuththa aaviyinaalae Parisuththamaakkappattu, thaevanukkup piriyamaana paliyaakumpatikku, naan thaevanutaiya suvisesha ooliyaththai nadaththum aasaariyanaayirunthu purajaathikalukku YesuKristhuvinutaiya ooliyakkaaranaakumporuttu,Nevertheless, brethren, I have written the more boldly unto you in some sort, as putting you in mind, because of the grace that is given to me of God,
16Dhevan enakku aliththa kirupaiyinaalae ungalukku njaapakappaduththumpatikku ivaikalai naan athika thairimaay eluthinaen.That I should be the minister of Jesus Christ to the Gentiles, ministering the gospel of God, that the offering up of the Gentiles might be acceptable, being sanctified by the Holy Ghost.
17Aathalaal naan thaevanukkuriyavaikalaik kuriththu YesuKristhuvaikkonndu maenmaipaaraatta enakku idamunndu.I have therefore whereof I may glory through Jesus Christ in those things which pertain to God.
18Purajaathiyaarai vaarththaiyinaalum seykaiyinaalum geelppatiyappannnumpatikku, arputha ataiyaalangalin palaththinaalum, thaeva aaviyin palaththinaalum, Kristhuvaanavar ennaikkonndu nadappiththavaikalaich solvathallaamal vaerontaiyum solla naan thunnivathillai;For I will not dare to speak of any of those things which Christ hath not wrought by me, to make the Gentiles obedient, by word and deed,
19Ippati Jerusalem thuvakkich suttilum, illirikkam thaesamvaraikkum, Kristhuvin suviseshaththaip pooranamaayp pirasangiththirukkiraேn.Through mighty signs and wonders, by the power of the Spirit of God; so that from Jerusalem, and round about unto Illyricum, I have fully preached the gospel of Christ.
20Maelum avarutaiya seythiyai ariyaathirunthavarkal, kaannpaarkalentum, kaelvippadaathirunthavarkal unarnthukolvaarkalentum eluthiyirukkirapatiyae,Yea, so have I strived to preach the gospel, not where Christ was named, lest I should build upon another man's foundation:
21Naan mattaொruvanutaiya asthipaaraththinmael kattathapatikku Kristhuvinutaiya naamam sollappattiraatha idangalil suviseshaththai arivikkumpati naadukiraேn.But as it is written, To whom he was not spoken of, they shall see: and they that have not heard shall understand.
22Ungalidaththil varukiratharku ithinaalae anaekantharam thataipattaேn.For which cause also I have been much hindered from coming to you.
23Ippoluthu inthath thisaikalilae enakku idamillaathapatiyinaalum, ungadaliththil varumpati anaeka varushamaay enakku mikuntha viruppam unndaayirukkirapatiyinaalum,But now having no more place in these parts, and having a great desire these many years to come unto you;
24Naan spaaniyaa thaesaththirkup pirayaanampannnukaiyil ungalidaththil vanthu, ungalaik kanndukollavum, ungalidaththil sattaுth thirupthiyatainthapinpu, avvidaththirku ungalaal valivittanuppappadavum, enakkuch samayang kitaikkumentu nampiyirukkiraேn.Whensoever I take my journey into Spain, I will come to you: for I trust to see you in my journey, and to be brought on my way thitherward by you, if first I be somewhat filled with your company.
25Ippolutho Parisuththavaankalukku uthaviseyyungaariyamaaka naan erusalaemukkup pirayaanampannna eththanamaayirukkiraேn.But now I go unto Jerusalem to minister unto the saints.
26Makkethoniyaavilum akaayaavilumullavarkal erusalaemilulla Parisuththavaankalukkullae irukkira thariththirarukkaakach sila porulsakaayam seyya viruppangaொnntirukkiraarkal;For it hath pleased them of Macedonia and Achaia to make a certain contribution for the poor saints which are at Jerusalem.
27Ippatichcheyvathu nallathentu ennnninaarkal; ippatich seykiratharku avarkal kadanaalikalaayumirukkiraarkal. Eppatiyental, purajaathiyaar avarkalutaiya njaanananmaikalil pangupettirukka, sareerananmaikalaal avarkalukku uthaviseyya ivarkal kadanaalikalaayirukkiraarkalae.It hath pleased them verily; and their debtors they are. For if the Gentiles have been made partakers of their spiritual things, their duty is also to minister unto them in carnal things.
28Inthak kaariyaththai naan niraivaetti, inthap palanai avarkal kaiyilae paththiramaay oppuviththapinpu, ungal oor valiyaay spaaniyaavukkup povaen.When therefore I have performed this, and have sealed to them this fruit, I will come by you into Spain.
29Naan ungalidaththil varumpothu Kristhuvinutaiya suviseshaththin sampooranamaana aaseervaathaththotae varuvaenentu arinthirukkiraேn.And I am sure that, when I come unto you, I shall come in the fulness of the blessing of the gospel of Christ.
30Maelum sakothararae, thaevasiththaththinaalae naan santhoshaththudanae ungalidaththil vanthu ungalodu ilaippaaraுmpatiyaaka,Now I beseech you, brethren, for the Lord Jesus Christ's sake, and for the love of the Spirit, that ye strive together with me in your prayers to God for me;
31Yoothaeyaavilirukkira avisuvaasikalukku naan thappuvikkappadumpatikkum, naan erusalaemilulla Parisuththavaankalukkuch seyyappokira tharmasakaayam avarkalaal angikarikkappadumpatikkum,That I may be delivered from them that do not believe in Judaea; and that my service which I have for Jerusalem may be accepted of the saints;
32Neengal thaevanai Nnokkich seyyum jepangalil, naan poraaduvathupola neengalum ennodukoodap poraadavaenndumentu nammutaiya karththaraakiya YesuKristhuvinimiththamum, aaviyaanavarutaiya anpinimiththamum, ungalai vaenntikkollukiraேn.That I may come unto you with joy by the will of God, and may with you be refreshed.
33Samaathaanaththin Dhevan ungal anaivarodungaூda iruppaaraaka. Amen.Now the God of peace be with you all. Amen.