Full Screen ?
 

Yesu Karpiththaar - இயேசு கற்பித்தார் ஒளி வீசவே

இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
சிறு தீபம் போல இருள் நீக்கவே
அந்தகார லோகில் ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்

2. முதல் அவர்க்காய்  ஒளி வீசுவோம்
ஒளி மங்கிடாமல்
காத்துக் கொள்ளுவோம்
இயேசு நோக்கிப் பார்த்தே
ஒளி வீசுவோம்
அங்கும் இங்கும் எங்கும்
பிரகாசிப்போம்

3. பிறர் நன்மைக்கும் ஒளி வீசுவோம்
உலகின் மா இருள் நீக்க முயல்வோம்
பாவம் சாபம் யாவும்
பறந்தோடிப்போம்
அங்கும் இங்கும் எங்கும்

பிரகாசிப்போம்!

Yesu Karpiththaar Lyrics in English

Yesu karpiththaar oli veesavae siraு theepam pola irul neekkavae anthakaara lokil oli veesuvom angum ingum engum pirakaasippom 2. Muthal avarkkaay  oli veesuvom oli mangidaamal kaaththuk kolluvom Yesu Nnokkip paarththae oli veesuvom angum ingum engum pirakaasippom 3. Pirar nanmaikkum oli veesuvom ulakin maa irul neekka muyalvom paavam saapam yaavum paranthotippom angum ingum engum pirakaasippom!

PowerPoint Presentation Slides for the song Yesu Karpiththaar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Karpiththaar – இயேசு கற்பித்தார் ஒளி வீசவே PPT
Yesu Karpiththaar PPT

ஒளி இங்கும் இருள் வீசுவோம்அங்கும் எங்கும்பிரகாசிப்போம் இயேசு கற்பித்தார் வீசவேசிறு தீபம் நீக்கவேஅந்தகார லோகில் அவர்க்காய் வீசுவோம்ஒளி மங்கிடாமல்காத்துக் கொள்ளுவோம்இயேசு நோக்கிப் பார்த்தேஒளி பிறர் நன்மைக்கும் தமிழ்