இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
பளிங்கு கடல் மீதும்
மாட்சி நகர்நின்றும்
தூதரின் இன்பகீதம்
பூரிப்புண்டாக்கிடும்
இயேசுவின் கைகள் காக்க
மார்பினில் சாருவேன்
பேரன்பின் நிழல் சூழ
அமர்ந்து சுகிப்பேன்
2. இயேசுவின் கைகள் காக்க
பாழ் லோகின் கவலை
சோதனை பாவக் கேடும்
தாக்காது உள்ளத்தை
கஷ்டம் துக்கம் கண்ணீரும்
காணாமல் நீங்குமே
வதைக்கும் துன்பம் நோவும்
விரைவில் தீருமே
3. இயேசு என் இன்ப கோட்டை
எனக்காய் மாண்டோரை
சார்ந்தென்றும் நிற்பேன்,
நீரே நித்திய கன்மலை
காத்திருப்பேன்
அமர்ந்து ராக்காலம்
நீங்கிட
பேரின்ப கரை சேர
மா ஜோதி தோன்றிட
Yesuvin Kaigal Kaaka Lyrics in English
Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen paeranpin nilal soola amarnthu sukippaen palingu kadal meethum maatchi nakarnintum thootharin inpageetham poorippunndaakkidum Yesuvin kaikal kaakka maarpinil saaruvaen paeranpin nilal soola amarnthu sukippaen 2. Yesuvin kaikal kaakka paal lokin kavalai sothanai paavak kaedum thaakkaathu ullaththai kashdam thukkam kannnneerum kaannaamal neengumae vathaikkum thunpam Nnovum viraivil theerumae 3. Yesu en inpa kottaை enakkaay maanntoorai saarnthentum nirpaen, neerae niththiya kanmalai kaaththiruppaen amarnthu raakkaalam neengida paerinpa karai sera maa jothi thontida
PowerPoint Presentation Slides for the song Yesuvin Kaigal Kaaka
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Kaigal Kaaka – இயேசுவின் கைகள் காக்க PPT
Yesuvin Kaigal Kaaka PPT
Yesuvin Kaigal Kaaka Song Meaning
The hands of Jesus protect
I will jump into the chest
Grandson's shadow surrounds him
I will sit and heal
On the sea of marble
Matsi will move
The Messenger's Joy
Exploding
The hands of Jesus protect
I will jump into the chest
Grandson's shadow surrounds him
I will sit and heal
2. The hands of Jesus protect
Poor Loki's concern
The temptation is sinful
Does not attack the heart
Hardship and sorrow and tears
You will disappear
Suffering is pain and suffering
Solve it soon
3. Jesus is my fortress of joy
Manorai for me
I will stand still,
You are the Eternal Rock
I will wait
Sitting rock
get rid of
Join the blissful shore
Ma Jyoti appears
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவின் கைகள் காக்கமார்பினில் சாருவேன்பேரன்பின் நிழல் சூழஅமர்ந்து சுகிப்பேன்பளிங்கு கடல் மீதும்மாட்சி நகர்நின்றும்தூதரின் இன்பகீதம்பூரிப்புண்டாக்கிடும் சுகிப்பேன் காக்கபாழ் லோகின் கவலைசோதனை பாவக் கேடும்தாக்காது உள்ளத்தைகஷ்டம் துக்கம் தமிழ்
