Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 1:28 in Tamil

Deuteronomy 1:28 Bible Deuteronomy Deuteronomy 1

உபாகமம் 1:28
நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்.


உபாகமம் 1:28 in English

naam Engae Pokalaam; Antha Janangal Nammaippaarkkilum Palavaankalum, Netiyavarkalum, Avarkal Pattanangal Periyavaikalum, Vaanaththaiyalaavum Mathilullavaikalumaay Irukkirathentum, Aenaakkiyarin Puththiraraiyum Angae Kanntoom Entum Nammutaiya Sakotharar Solli, Nammutaiya Iruthayangalaik Kalangappannnninaarkal Entu Sonneerkal.


Tags நாம் எங்கே போகலாம் அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும் நெடியவர்களும் அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும் வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும் ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி நம்முடைய இருதயங்களைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள்
Deuteronomy 1:28 in Tamil Concordance Deuteronomy 1:28 in Tamil Interlinear Deuteronomy 1:28 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 1