Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 17:16 in Tamil

உபாகமம் 17:16 Bible Deuteronomy Deuteronomy 17

உபாகமம் 17:16
அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.


உபாகமம் 17:16 in English

avan Anaeka Kuthiraikalaich Sampaathiyaamalum, Anaeka Kuthiraikalaith Thanakkuch Sampaathikkumpatikku Janangalaith Thirumpa Ekipthirkup Pokappannnnaamalum Irukkakkadavan; Ini Antha Valiyaay Neengal Thirumpippokavaenndaam Entu Karththar Ungalukkuch Solliyirukkiraarae.


Tags அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும் அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன் இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே
Deuteronomy 17:16 in Tamil Concordance Deuteronomy 17:16 in Tamil Interlinear Deuteronomy 17:16 in Tamil Image

Read Full Chapter : Deuteronomy 17