எஸ்தர் 5:5
அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா எஸ்தர் சொன்னபடியே செய்ய, ஆமானை விரைவாக வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்திற்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு அரசன், “ஆமானை விரைவாக அழைத்து வா. எனவே எஸ்தர் என்ன கேட்கிறாளோ, அதன்படிச் செய்வோம்” என்றான். எனவே, அரசனும், ஆமானும் எஸ்தர் தயார் செய்த விருந்துக்குப் போனார்கள்.
Thiru Viviliam
எஸ்தரின் அழைப்பிற்கிணங்கி மன்னர் ஆமானை விரைந்து வருமாறு பணித்தார்; அவ்வாறே மன்னரும் ஆமானும் எஸ்தர் வைத்த விருந்திற்குச் சென்றனர்.
King James Version (KJV)
Then the king said, Cause Haman to make haste, that he may do as Esther hath said. So the king and Haman came to the banquet that Esther had prepared.
American Standard Version (ASV)
Then the king said, Cause Haman to make haste, that it may be done as Esther hath said. So the king and Haman came to the banquet that Esther had prepared.
Bible in Basic English (BBE)
Then the king said, Let Haman come quickly, so that what Esther has said may be done. So the king and Haman came to the feast which Esther had made ready.
Darby English Bible (DBY)
And the king said, Hasten Haman, that it may be done as Esther has said. And the king and Haman came to the banquet that Esther had prepared.
Webster’s Bible (WBT)
Then the king said, Cause Haman to make haste, that he may do as Esther hath said. So the king and Haman came to the banquet that Esther had prepared.
World English Bible (WEB)
Then the king said, Cause Haman to make haste, that it may be done as Esther has said. So the king and Haman came to the banquet that Esther had prepared.
Young’s Literal Translation (YLT)
and the king saith, `Haste ye Haman — to do the word of Esther;’ and the king cometh in, and Haman, unto the banquet that Esther hath made.
எஸ்தர் Esther 5:5
அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.
Then the king said, Cause Haman to make haste, that he may do as Esther hath said. So the king and Haman came to the banquet that Esther had prepared.
Then the king | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
Cause | מַֽהֲרוּ֙ | mahărû | ma-huh-ROO |
Haman | אֶת | ʾet | et |
haste, make to | הָמָ֔ן | hāmān | ha-MAHN |
that he may do | לַֽעֲשׂ֖וֹת | laʿăśôt | la-uh-SOTE |
אֶת | ʾet | et | |
Esther as | דְּבַ֣ר | dĕbar | deh-VAHR |
hath said. | אֶסְתֵּ֑ר | ʾestēr | es-TARE |
So the king | וַיָּבֹ֤א | wayyābōʾ | va-ya-VOH |
and Haman | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
came | וְהָמָ֔ן | wĕhāmān | veh-ha-MAHN |
to | אֶל | ʾel | el |
the banquet | הַמִּשְׁתֶּ֖ה | hammište | ha-meesh-TEH |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
Esther | עָֽשְׂתָ֥ה | ʿāśĕtâ | ah-seh-TA |
had prepared. | אֶסְתֵּֽר׃ | ʾestēr | es-TARE |
எஸ்தர் 5:5 in English
Tags அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்
Esther 5:5 in Tamil Concordance Esther 5:5 in Tamil Interlinear Esther 5:5 in Tamil Image
Read Full Chapter : Esther 5