கலாத்தியர் 4:1
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.
Tamil Indian Revised Version
பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், வாரிசானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாக இருந்தும், அவன் சிறுபிள்ளையாக இருக்கும் காலம்வரைக்கும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசம் இல்லை.
Tamil Easy Reading Version
இதை உங்களுக்குச் சொல்ல நான் விரும்புகிறேன். ஒருவன் தன் சொத்துக்களுக்கெல்லாம் உரிமையுடையவனாய் இருந்தும் அவன் சிறுபிள்ளையாய் இருந்தால் அவனுக்கும் அடிமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
Thiru Viviliam
நான் சொல்வது இதுவே; தந்தையின் சொத்து அனைத்துக்கும் உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை அவர்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;
King James Version (KJV)
Now I say, That the heir, as long as he is a child, differeth nothing from a servant, though he be lord of all;
American Standard Version (ASV)
But I say that so long as the heir is a child, he differeth nothing from a bondservant though he is lord of all;
Bible in Basic English (BBE)
But I say that as long as the son is a child, he is in no way different from a servant, though he is lord of all;
Darby English Bible (DBY)
Now I say, As long as the heir is a child, he differs nothing from a bondman, though he be lord of all;
World English Bible (WEB)
But I say that so long as the heir is a child, he is no different from a bondservant, though he is lord of all;
Young’s Literal Translation (YLT)
And I say, so long time as the heir is a babe, he differeth nothing from a servant — being lord of all,
கலாத்தியர் Galatians 4:1
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.
Now I say, That the heir, as long as he is a child, differeth nothing from a servant, though he be lord of all;
Now | Λέγω | legō | LAY-goh |
I say, | δέ | de | thay |
That | ἐφ' | eph | afe |
the | ὅσον | hoson | OH-sone |
heir, | χρόνον | chronon | HROH-none |
ὁ | ho | oh | |
as long as | κληρονόμος | klēronomos | klay-roh-NOH-mose |
he is | νήπιός | nēpios | NAY-pee-OSE |
child, a | ἐστιν | estin | ay-steen |
differeth from | οὐδὲν | ouden | oo-THANE |
nothing | διαφέρει | diapherei | thee-ah-FAY-ree |
though servant, a | δούλου | doulou | THOO-loo |
he be | κύριος | kyrios | KYOO-ree-ose |
lord | πάντων | pantōn | PAHN-tone |
of all; | ὤν | ōn | one |
கலாத்தியர் 4:1 in English
Tags பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில் சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும் அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும் அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை
Galatians 4:1 in Tamil Concordance Galatians 4:1 in Tamil Interlinear Galatians 4:1 in Tamil Image
Read Full Chapter : Galatians 4