எரேமியா 23:33
கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.
Tamil Indian Revised Version
கர்த்தர் சொன்னது என்னவென்று, இந்த மக்களாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பதில் என்று நீ அவர்களுடன் சொல்லவேண்டும்.
Tamil Easy Reading Version
“யூதாவின் ஜனங்களே, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு ஆசாரியரோ உன்னிடம் ‘கர்த்தருடைய அறிக்கை என்ன என்று கேட்கும்போது’ நீ அவர்களுக்கு, ‘நீங்கள் கர்த்தருக்குப் பெரும் பாரமாக இருக்கிறீர்கள். நான் இப்பாரத்தைத் தூக்கிப் போடுவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது என்று சொல்.
Thiru Viviliam
இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ ஒரு குருவோ உன்னிடம் ‘ஆண்டவரின் சுமை யாது?’ என்று கேட்டால், ‘நீங்களே, அந்தச் சுமை; நான் உங்களைத் தள்ளவிடுவேன், என்கிறார் ஆண்டவர்’ என்று சொல்.
Other Title
ஆண்டவரின் சுமை
King James Version (KJV)
And when this people, or the prophet, or a priest, shall ask thee, saying, What is the burden of the LORD? thou shalt then say unto them, What burden? I will even forsake you, saith the LORD.
American Standard Version (ASV)
And when this people, or the prophet, or a priest, shall ask thee, saying, What is the burden of Jehovah? then shalt thou say unto them, What burden! I will cast you off, saith Jehovah.
Bible in Basic English (BBE)
And if this people, or the prophet, or a priest, questioning you, says, What word of weight is there from the Lord? then you are to say to them, You are the word, for I will not be troubled with you any more, says the Lord.
Darby English Bible (DBY)
And when this people, or a prophet, or a priest, ask thee, saying, What is the burden of Jehovah? thou shalt then say unto them, What burden? I will even cast you off, saith Jehovah.
World English Bible (WEB)
When this people, or the prophet, or a priest, shall ask you, saying, What is the burden of Yahweh? then shall you tell them, What burden! I will cast you off, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
And when this people, or the prophet, Or a priest, doth ask thee, saying, What `is’ the burden of Jehovah? Then thou hast said unto them: Ye `are’ the burden, and I have left you, An affirmation of Jehovah.
எரேமியா Jeremiah 23:33
கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்.
And when this people, or the prophet, or a priest, shall ask thee, saying, What is the burden of the LORD? thou shalt then say unto them, What burden? I will even forsake you, saith the LORD.
And when | וְכִי | wĕkî | veh-HEE |
this | יִשְׁאָלְךָ֩ | yišʾolkā | yeesh-ole-HA |
people, | הָעָ֨ם | hāʿām | ha-AM |
or | הַזֶּ֜ה | hazze | ha-ZEH |
the prophet, | אֽוֹ | ʾô | oh |
or | הַנָּבִ֤יא | hannābîʾ | ha-na-VEE |
priest, a | אֽוֹ | ʾô | oh |
shall ask | כֹהֵן֙ | kōhēn | hoh-HANE |
thee, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
What | מַה | ma | ma |
is the burden | מַשָּׂ֖א | maśśāʾ | ma-SA |
Lord? the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
thou shalt then say | וְאָמַרְתָּ֤ | wĕʾāmartā | veh-ah-mahr-TA |
unto | אֲלֵיהֶם֙ | ʾălêhem | uh-lay-HEM |
them, | אֶת | ʾet | et |
What | מַה | ma | ma |
burden? | מַשָּׂ֔א | maśśāʾ | ma-SA |
I will even forsake | וְנָטַשְׁתִּ֥י | wĕnāṭaštî | veh-na-tahsh-TEE |
you, saith | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
the Lord. | נְאֻם | nĕʾum | neh-OOM |
יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
எரேமியா 23:33 in English
Tags கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால் உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும்
Jeremiah 23:33 in Tamil Concordance Jeremiah 23:33 in Tamil Interlinear Jeremiah 23:33 in Tamil Image
Read Full Chapter : Jeremiah 23