யோனா 1:14
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனிதனுடைய ஜீவனுக்காக எங்களை அழித்துப்போடாதிரும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதிரும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாக இருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
Tamil Easy Reading Version
எனவே அவர்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்” என்று அழுதார்கள்.
Thiru Viviliam
அவர்கள் அதைக் கண்டு ஆண்டவரை நோக்கிக் கதறி, “ஆண்டவரே, இந்த மனிதனுடைய உயிரின் பொருட்டு எங்களை அழிய விடவேண்டாம்; குற்றமில்லாத ஒருவனைச் சாகடித்ததாக எங்கள்மீது பழி சுமத்தவேண்டாம். ஏனெனில், ஆண்டவராகிய நீரே உமது திருவுளத்திற்கேற்ப இவ்வாறு செய்கிறீர்” என்று சொல்லி மன்றாடினார்கள்.
Title
யோனாவின் தண்டனை
King James Version (KJV)
Wherefore they cried unto the LORD, and said, We beseech thee, O LORD, we beseech thee, let us not perish for this man’s life, and lay not upon us innocent blood: for thou, O LORD, hast done as it pleased thee.
American Standard Version (ASV)
Wherefore they cried unto Jehovah, and said, We beseech thee, O Jehovah, we beseech thee, let us not perish for this man’s life, and lay not upon us innocent blood; for thou, O Jehovah, hast done as it pleased thee.
Bible in Basic English (BBE)
So, crying to the Lord, they said, Give ear to our prayer, O Lord, give ear, and do not let destruction overtake us because of this man’s life; do not put on us the sin of taking life without cause: for you, O Lord, have done what seemed good to you.
Darby English Bible (DBY)
And they cried unto Jehovah and said, Ah, Jehovah, we beseech thee, let us not perish for this man’s life, and lay not upon us innocent blood: for thou, Jehovah, hast done as it pleased thee.
World English Bible (WEB)
Therefore they cried to Yahweh, and said, “We beg you, Yahweh, we beg you, let us not perish for this man’s life, and don’t lay on us innocent blood; for you, Yahweh, have done as it pleased you.”
Young’s Literal Translation (YLT)
And they cry unto Jehovah, and say, `We pray Thee, O Jehovah, let us not, we pray Thee, perish for this man’s life, and do not lay on us innocent blood, for Thou, Jehovah, as Thou hast pleased, Thou hast done.’
யோனா Jonah 1:14
அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி,
Wherefore they cried unto the LORD, and said, We beseech thee, O LORD, we beseech thee, let us not perish for this man's life, and lay not upon us innocent blood: for thou, O LORD, hast done as it pleased thee.
Wherefore they cried | וַיִּקְרְא֨וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
unto | אֶל | ʾel | el |
the Lord, | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
and said, | וַיֹּאמְר֗וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
thee, beseech We | אָנָּ֤ה | ʾonnâ | oh-NA |
O Lord, | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
thee, beseech we | אַל | ʾal | al |
let us not | נָ֣א | nāʾ | na |
perish | נֹאבְדָ֗ה | nōʾbĕdâ | noh-veh-DA |
this for | בְּנֶ֙פֶשׁ֙ | bĕnepeš | beh-NEH-FESH |
man's | הָאִ֣ישׁ | hāʾîš | ha-EESH |
life, | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
and lay | וְאַל | wĕʾal | veh-AL |
not | תִּתֵּ֥ן | tittēn | tee-TANE |
upon | עָלֵ֖ינוּ | ʿālênû | ah-LAY-noo |
us innocent | דָּ֣ם | dām | dahm |
blood: | נָקִ֑יא | nāqîʾ | na-KEE |
for | כִּֽי | kî | kee |
thou, | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
O Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
hast done | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
as | חָפַ֖צְתָּ | ḥāpaṣtā | ha-FAHTS-ta |
it pleased thee. | עָשִֽׂיתָ׃ | ʿāśîtā | ah-SEE-ta |
யோனா 1:14 in English
Tags அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு ஆ கர்த்தாவே இந்த மனுஷனுடைய ஜீவன் நிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும் குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும் தேவரீர் கர்த்தர் உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி
Jonah 1:14 in Tamil Concordance Jonah 1:14 in Tamil Interlinear Jonah 1:14 in Tamil Image
Read Full Chapter : Jonah 1