ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆவியானவரே எங்கள்
ஆராதனைக்குள் இன்று
வாசம் செய்கிறீர்
அல்லேலூயா ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
சீனாய் மலையில் வாசம் செய்தீர்
சீயோன் உச்சியிலும்
கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்
நீதியின் சபையில் வாசம் செய்தீர்
நீர்மேல் அசைந்தீர்
துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்
பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்
பலிபீட நெருப்பிலே
இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்
எம் உள்ளத்தில் வாசம் செய்யும்
மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்
மேகங்கள் நடுவில் நீர்
நித்திய உலகில் வாசம் செய்தீர்
என்னில் நீர் வாசம் செய்யும்
Aarathanaikkul vasam seiyum Lyrics in English
Aaraathanaikkul vaasam seyyum aaviyaanavarae engal aaraathanaikkul intu vaasam seykireerAlleluya aaraathanai aaraathanai aaraathanai aaraathanaiseenaay malaiyil vaasam seytheer seeyon uchchiyilum kanmalai vetippil vaasam seytheer ennil neer vaasam seyyumneethiyin Sabaiyil vaasam seytheer neermael asaintheer thuthikalin maththiyil vaasam seytheer ennil neer vaasam seyyumParisuththa sthalaththil vaasam seytheer palipeeda neruppilae illangal thoraுm vaasam seytheer em ullaththil vaasam seyyummael veettaraiyil vaasam seytheer maekangal naduvil neer niththiya ulakil vaasam seytheer ennil neer vaasam seyyum
PowerPoint Presentation Slides for the song Aarathanaikkul vasam seiyum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanaikkul Vasam Seiyum – ஆராதனைக்குள் வாசம் செய்யும் PPT
Aarathanaikkul Vasam Seiyum PPT
Aarathanaikkul vasam seiyum Song Meaning
Dwells in worship
The Spirit is ours
Today in worship
You are breathing
Alleluia worship
Worship Worship Worship
You lived on Mount Sinai
And on the top of Zion
You lived in a volcanic eruption
Water dwells in me
You dwelt in the house of righteousness
You floated on the water
You dwelled in the midst of praises
Water dwells in me
You dwelt in the holy place
In the altar fire
You lived in every house
M resides in the soul
You lived in the upper house
Water between the clouds
You dwelt in the eternal world
Water dwells in me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வாசம் செய்தீர் நீர் ஆராதனை என்னில் ஆராதனைக்குள் செய்யும் ஆவியானவரே எங்கள் இன்று செய்கிறீர்அல்லேலூயா ஆராதனைசீனாய் மலையில் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் செய்யும்நீதியின் சபையில் தமிழ்
