Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En ithayaththaiye kollai kondavare - என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே

என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே
என் இதயத்துல வாழ்பவரே

உங்க கைகள் ரெண்டுமோ அழகு
அதில் என்ன வரஞ்சிங்க
தினம் உத்து உத்து என்ன பார்க்குறீங்க

என் ராசாவே இயேசைய்யா
என் ராசாவே இயேசைய்யா

ஆ….ஆ…..ஆ……
ஆ..ஆ………ஆ
ஆ…ஆ….ஆ…..
ஆ….ஆ…..ஆ….ஆ
ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…
ஓ….ஓ….ஓ…ஓ….ஓ….ஓ…

உங்க கால்கள் ரெண்டுமோ அழகு
தினம் தூக்கி சுமக்குறீங்க
தினம் சுத்தி சுத்தி என்ன பார்க்குறீங்க

உங்க வார்த்த ரொம்பவும் அழகு
என்ன வாழ வைக்குறீங்க
தினம் கொஞ்சி கொஞ்சி
என்னோடு பேசுறீங்க

Aaron Jebaraj – En ithayaththaiye kollai kondavare Lyrics in English

en ithayaththaiyae kollai konndavarae
en ithayaththula vaalpavarae

unga kaikal renndumo alaku
athil enna varanjinga
thinam uththu uththu enna paarkkureenga

en raasaavae iyaesaiyyaa
en raasaavae iyaesaiyyaa

aa….aa…..aa……
aa..aa………aa
aa…aa….aa…..
aa….aa…..aa….aa
aa….aa…..aa….aa….aa…
o….o….o…o….o….o…

unga kaalkal renndumo alaku
thinam thookki sumakkureenga
thinam suththi suththi enna paarkkureenga

unga vaarththa rompavum alaku
enna vaala vaikkureenga
thinam konji konji
ennodu paesureenga

PowerPoint Presentation Slides for the song Aaron Jebaraj – En ithayaththaiye kollai kondavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En ithayaththaiye kollai kondavare – என் இதயத்தையே கொள்ளை கொண்டவரே PPT
En ithayaththaiye kollai kondavare PPT

தினம் உங்க அழகு ரெண்டுமோ உத்து பார்க்குறீங்க ராசாவே இயேசைய்யா சுத்தி கொஞ்சி இதயத்தையே கொள்ளை கொண்டவரே இதயத்துல வாழ்பவரே கைகள் வரஞ்சிங்க ஆ…ஆ…ஆ…… ஆஆ………ஆ தமிழ்