Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abisheaka Naathaa Anal - அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆருயிர் நண்பரே
அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

Abisheaka naathaa anal Lyrics in English

Apishaeka naathaa anal moottum thaevaa aaruyir nannparae anniya paashaikal inte thaarumae aaviyil jepiththida enmael vaarumae aaviyil jepiththida enmael vaarumae rakasiyam paesida kirupai thaarumae saththiya aaviyaay enmael vaarumae thaesaththaik kalakkida thidanaith thaarumae thirappilae nintida pelanaay vaarumae parinthu paesida aathmapaaram thaarumae Parisuththamaakida thinam enmael vaarumae saaththaanai jeyiththida saththuvam thaarumae saatchiyaay vaalnthida enmael vaarumae akkini apishaekam inte thaarumae sudaraay pirakaasikka enmael vaarumae

PowerPoint Presentation Slides for the song Abisheaka naathaa anal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abisheaka Naathaa Anal – அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா PPT
Abisheaka Naathaa Anal PPT

வாருமே தாருமே என்மேல் இன்றே ஆவியில் ஜெபித்திட பேசிட அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாஆருயிர் நண்பரே அன்னிய பாஷைகள் ரகசியம் கிருபை சத்திய ஆவியாய் தமிழ்