Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா

அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா
ஆருயிர் நண்பரே
அன்னிய பாஷைகள் இன்றே தாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே
ஆவியில் ஜெபித்திட என்மேல் வாருமே

ரகசியம் பேசிட கிருபை தாருமே
சத்திய ஆவியாய் என்மேல் வாருமே

தேசத்தைக் கலக்கிட திடனைத் தாருமே
திறப்பிலே நின்றிட பெலனாய் வாருமே

பரிந்து பேசிட ஆத்மபாரம் தாருமே
பரிசுத்தமாகிட தினம் என்மேல் வாருமே

சாத்தானை ஜெயித்திட சத்துவம் தாருமே
சாட்சியாய் வாழ்ந்திட என்மேல் வாருமே

அக்கினி அபிஷேகம் இன்றே தாருமே
சுடராய் பிரகாசிக்க என்மேல் வாருமே

Abisheaka naathaa anal Lyrics in English

Apishaeka naathaa anal moottum thaevaa
Aaruyir nannparae
Anniya paashaikal inte thaarumae
Aaviyil jepiththida enmael vaarumae
Aaviyil jepiththida enmael vaarumae

Rakasiyam paesida kirupai thaarumae
Saththiya aaviyaay enmael vaarumae

Thaesaththaik kalakkida thidanaith thaarumae
Thirappilae nintida pelanaay vaarumae

Parinthu paesida aathmapaaram thaarumae
Parisuththamaakida thinam enmael vaarumae

Saaththaanai jeyiththida saththuvam thaarumae
Saatchiyaay vaalnthida enmael vaarumae

Akkini apishaekam inte thaarumae
Sudaraay pirakaasikka enmael vaarumae

PowerPoint Presentation Slides for the song Abisheaka naathaa anal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவா PPT
Abisheaka Naathaa Anal PPT

வாருமே தாருமே என்மேல் இன்றே ஆவியில் ஜெபித்திட பேசிட அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாஆருயிர் நண்பரே அன்னிய பாஷைகள் ரகசியம் கிருபை சத்திய ஆவியாய் English