Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Egyptil Irunthu Kaannanukku - எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே

எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா

அல்லேலூயா அல்லேலூயா

கடலும் பிரிந்தது மனமும்
மகிழ்ந்தது கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்திரித்தது

பாறையினின்று தண்ணீர்
சுரந்தது தாகம் தீர்ந்தது
கர்த்தரை மனமும் போற்றியது

வெண்கல சர்ப்பமானாரே
நமக்காய் உயிர் கொடுத்தாரே
அவரை உயர்த்திடுவோமே

யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை தகர்த்தோம்
ஜெயம் கொடுத்தாரே
அவரை துதித்திடுவோமே

Egyptil irunthu kaannanukku Lyrics in English

Ekipthilirunthu kaanaanukku koottich senteerae umakku koti nanti aiyaaAlleluya Alleluyakadalum pirinthathu manamum makilnthathu karththarai entum manathu sthoththiriththathupaaraiyinintu thannnneer suranthathu thaakam theernthathu karththarai manamum pottiyathuvennkala sarppamaanaarae namakkaay uyir koduththaarae avarai uyarththiduvomaeyorthaanaik kadanthom erikovai thakarththom jeyam koduththaarae avarai thuthiththiduvomae

PowerPoint Presentation Slides for the song Egyptil irunthu kaannanukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Egyptil Irunthu Kaannanukku – எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே PPT
Egyptil Irunthu Kaannanukku PPT

Egyptil irunthu kaannanukku Song Meaning

You went to Canaan from Egypt
Thank you sir

Hallelujah Hallelujah

The sea and the mind are separated
May the Lord rejoice
The mind is grateful

Water on the rock
Surat quenched thirst
The heart also praised the Lord

O bronze serpent
You gave us life
Let us lift him up

We crossed the Jordan
We destroyed Jericho
Giver of victory
Let us praise him

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மனமும் கர்த்தரை கொடுத்தாரே அவரை எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயாஅல்லேலூயா அல்லேலூயாகடலும் பிரிந்தது மகிழ்ந்தது மனது ஸ்தோத்திரித்ததுபாறையினின்று தண்ணீர் சுரந்தது தமிழ்