என் இயேசு ராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடு
என்னை மீட்ட இயேசு ராஜன்
என்னை ஆளவே வருவார்
அவர் வருகையை எதிர்பார்க்கும் பக்தருக்கு
அவர் வருகை மிகப்பெரும் மகிழ்ச்சி
அவர் வருகையை எதிர்பாரா மாந்தருக்கு
அவர் வருகை மிகபெரும் அதிர்ச்சி
உலகில் நடப்பவை எல்லாம்
அவர் வருகைக்கு உண்மையைக் கூறும்
அவர் வருகை மிகவும் சமீபம்
அவர் வரவை சந்திக்க ஆயத்தமா
வானில் ஓர் பேரொளி தோன்றும்
விண்ணில் ஓர் மின்னொளி தோன்றும்
மேற்கும் கிழக்கும் நடுங்க
மேகங்கள் மீதே வருவார்
En iyesu rajan varuvar Lyrics in English
En Yesu raajan varuvaar ennnniladangaa thootharodu ennai meetta Yesu raajan ennai aalavae varuvaaravar varukaiyai ethirpaarkkum paktharukku avar varukai mikapperum makilchchi avar varukaiyai ethirpaaraa maantharukku avar varukai mikaperum athirchchiulakil nadappavai ellaam avar varukaikku unnmaiyaik kooraுm avar varukai mikavum sameepam avar varavai santhikka aayaththamaavaanil or paeroli thontum vinnnnil or minnoli thontum maerkum kilakkum nadunga maekangal meethae varuvaar
PowerPoint Presentation Slides for the song En iyesu rajan varuvar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Iyesu Rajan Varuvar – என் இயேசு ராஜன் வருவார் PPT
En Iyesu Rajan Varuvar PPT
En iyesu rajan varuvar Song Meaning
My Jesus King will come
With countless messengers
Jesus saved me Rajan
He will come to rule me
To the devotee who expects his visit
His visit was a great joy
He did not expect his visit to Mantar
His arrival was a great shock
Everything that happens in the world
He will tell the truth to the visitor
His arrival is very recent
Is he ready to meet his arrival?
A flash appears in the sky
A flash appears in the sky
West and East tremble
He will come on the clouds
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வருகை இயேசு ராஜன் வருவார் என்னை வருகையை தோன்றும் எண்ணிலடங்கா தூதரோடு மீட்ட ஆளவே வருவார்அவர் எதிர்பார்க்கும் பக்தருக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி எதிர்பாரா மாந்தருக்கு மிகபெரும் தமிழ்
