Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayirum Naavugal Irunthalum - ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது

ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது
அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட

இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

தனிமையின் நேரத்தில் துணையாக வந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

தடுமாறும் நேரத்தில் தாங்கி சுமந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

அவமான நேரத்தில் ஆறுதல் தந்தீரே
இயேசப்பா உமக்கு என்றும் ஸ்தோத்திரம்

Aayirum naavugal irunthalum Lyrics in English

Aayiram naavukal irunthaalum pothaathu appaa neer seytha nanmai sollida iyaesappaa umakku Sthoththiram thanimaiyin naeraththil thunnaiyaaka vantheerae iyaesappaa umakku entum Sthoththiram thadumaaraுm naeraththil thaangi sumantheerae iyaesappaa umakku entum Sthoththiramavamaana naeraththil aaraுthal thantheerae iyaesappaa umakku entum Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Aayirum naavugal irunthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayirum Naavugal Irunthalum – ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது PPT
Aayirum Naavugal Irunthalum PPT

Aayirum naavugal irunthalum Song Meaning

A thousand tongues are not enough
Dad, tell me the good things you have done

Praise be to you, Jesus

You have come as a helper in times of loneliness
Praise be to you Jesus

Lord Sumandir, bear in time of stumbling
Praise be to you Jesus

You comforted me in times of shame
Praise be to you Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நேரத்தில் ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாது அப்பா நீர் செய்த நன்மை சொல்லிட தனிமையின் துணையாக வந்தீரே தடுமாறும் தாங்கி சுமந்தீரே தமிழ்