என் மீட்பரே யாவே ரோஹி
என் மேய்ப்பரே யாவே ரோஹி
என் மேய்ப்பரே
எனக்கெந்த குறைவும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
எனக்கெந்த கவலையும் இல்லையே
என் மேய்ப்பர் நீர் என்னோடு இருக்கிறீரே
நடத்துகிறீரே புல்லுள்ள இடங்களிலே
கொண்டு செல்கிறீரே அமர்ந்த தண்ணீரண்டையில் – 2
என் ஆத்துமாவை என்றும் தேற்றுகிறீர்
என்னை நீதியின் பாதையில் நடத்துகிறீர்-2
பயப்படனே மரணப் பள்ளத்தாக்கிலே
தேவரீரே என்னோடு இருக்கிறீரே – 2
உம் கோலும் தடியும் என்னை தேற்றும்
என் எதிரியிடம் இருந்து என்னைக் காக்கும் – 2
ஆயத்தம் பண்ணீனிரே நீர் ஒரு பந்தியை
சத்துருகளுக்கு முன்பாக என்னை உயர்த்திட
என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
என் பாத்திரம் நிரம்பி வழிகிறதே
நன்மையும் கிருபையும் என்றென்றும் தொடருமே
கர்த்தரின் வீட்டிலென்றும் நிலைத்திருப்பேன்
En Meetpare yawah Lyrics in English
En meetparae yaavae rohi en maeypparae yaavae rohi en maeypparaeenakkentha kuraivum illaiyae en maeyppar neer ennodu irukkireerae enakkentha kavalaiyum illaiyae en maeyppar neer ennodu irukkireeraenadaththukireerae pullulla idangalilae konndu selkireerae amarntha thannnneeranntaiyil – 2en aaththumaavai entum thaettaுkireer ennai neethiyin paathaiyil nadaththukireer-2 payappadanae maranap pallaththaakkilae thaevareerae ennodu irukkireerae – 2um kolum thatiyum ennai thaettaுm en ethiriyidam irunthu ennaik kaakkum – 2 aayaththam pannnneenirae neer oru panthiyai saththurukalukku munpaaka ennai uyarththidaen thalaiyai ennnneyaal apishaekiththeer en paaththiram nirampi valikirathae nanmaiyum kirupaiyum ententum thodarumae karththarin veettilentum nilaiththiruppaen
PowerPoint Presentation Slides for the song En Meetpare yawah
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpare Yawah – என் மீட்பரே யாவே ரோஹி PPT
En Meetpare Yawah PPT

