Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yesuve Naan Endrum - என் இயேசுவே நான் என்றும்

என் இயேசுவே நான் என்றும்
உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும்
வழி நடத்தும்

உளையான சேற்றினின்று
தூக்கியே நிறுத்தினீரே
உந்தனை நான் மறவேன்
உந்தனைப் போற்றிடுவேன்

அலைந்தோடும் கடல்தனை
அடக்கியே அமர்த்தினீரே
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செய்யும்

தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே
ஜீவிய காலமெல்லாம்
உந்தனைப் பின் செல்லுவேன்

அக்கினி சூளையிலே
நின்ற எம் மெய் தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும்

ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான்
உந்தனைத் தேடுகிறேன்.

En yesuve naan endrum Lyrics in English

En Yesuvae naan entum unthan sontham en raajanae anuthinamum vali nadaththumulaiyaana settinintu thookkiyae niraுththineerae unthanai naan maravaen unthanaip pottiduvaenalainthodum kadalthanai adakkiyae amarththineerae vaarththaiyin vallamaiyai entumae kaanach seyyumthaayinum anpu vaiththae thaangiyae kaappavarae jeeviya kaalamellaam unthanaip pin selluvaenakkini soolaiyilae ninta em mey thaevanae visuvaasam thidamanathum ententum thantharulumaakaarin alukuralai antu neer kaettirallo karuththudan jepiththumae naan unthanaith thaedukiraேn.

PowerPoint Presentation Slides for the song En yesuve naan endrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yesuve Naan Endrum – என் இயேசுவே நான் என்றும் PPT
En Yesuve Naan Endrum PPT

En yesuve naan endrum Song Meaning

My Jesus is me forever
Your own
My king is everyday
lead the way

From the muddy mud
You stopped
I will forget the drive
I appreciate your motivation

A drifting sea urchin
You are restrained
The power of words
Will make you see forever

Mother's love
Sustainer
Lifetime
I will follow the impulse

In the furnace
My true God who stood
Faith is strong
Lord forever

Agar did not cry
If you asked that day
I am praying with opinion
Looking for inspiration.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உந்தனைப் இயேசுவே உந்தன் சொந்தம் ராஜனே அனுதினமும் வழி நடத்தும்உளையான சேற்றினின்று தூக்கியே நிறுத்தினீரே உந்தனை மறவேன் போற்றிடுவேன்அலைந்தோடும் கடல்தனை அடக்கியே அமர்த்தினீரே வார்த்தையின் வல்லமையை தமிழ்