🏠 Lyrics Chords Bible

Ethaikkuriththum Kalakkam Illappaa - எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா
எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்
யார் மேலும் கசப்பு இல்லப்பா
எல்லாருக்காகவும் மன்றாடுவேன்
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா

1. இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவி செய்வீர்

2. கவலைகள் பெருகும் போது
கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்

3. எப்போதும் உம் புகழ்தானே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

4. வலப்பக்கத்தில் இருப்பதனால்
நான் அசைக்கப்படுவதில்லை

5. என் சமூகம் முன் செல்லும்
இளைப்பாறுதல் தருவேன் என்றீர்

6. எனக்காய் யுத்தம் செய்தீர்
யாவையும் செய்து முடிப்பீர்

Ethaikkuriththum Kalakkam Illappaa Lyrics in English

Ethaikkuriththum kalakkam illappaa Ellaavattirkaakavum nanti solluvaen Yaar maelum kasappu illappaa Ellaarukkaakavum mantaduvaen Ethaik kuriththum kalakkam illappaa 1. Ithuvarai uthavi seytheer Inimaelum uthavi seyveer 2. Kavalaikal perukum pothu Karththar ennaith thaettaுkireer 3. Eppothum um pukalthaanae Ummaiththaan niraுththiyullaen 4. Valappakkaththil iruppathanaal Naan asaikkappaduvathillai 5. En samookam mun sellum Ilaippaaraுthal tharuvaen enteer 6. Enakkaay yuththam seytheer Yaavaiyum seythu mutippeer

PowerPoint Presentation Slides for the song Ethaikkuriththum Kalakkam Illappaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ethaikkuriththum Kalakkam Illappaa PPT

எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பா Ethaikkuriththum kalakkam illappaa எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் Ellaavattirkaakavum nanti solluvaen யார் மேலும் கசப்பு இல்லப்பா Yaar maelum kasappu illappaa எல்லாருக்காகவும் மன்றாடுவேன் Ellaarukkaakavum mantaduvaen எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா Ethaik kuriththum kalakkam illappaa 1. இதுவரை உதவி செய்தீர் 1. Ithuvarai uthavi seytheer இனிமேலும் உதவி செய்வீர் Inimaelum uthavi seyveer 2. கவலைகள் பெருகும் போது 2. Kavalaikal perukum pothu கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர் Karththar ennaith thaettaுkireer 3. எப்போதும் உம் புகழ்தானே 3. Eppothum um pukalthaanae உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் Ummaiththaan niraுththiyullaen 4. வலப்பக்கத்தில் இருப்பதனால் 4. Valappakkaththil iruppathanaal நான் அசைக்கப்படுவதில்லை Naan asaikkappaduvathillai 5. என் சமூகம் முன் செல்லும் 5. En samookam mun sellum இளைப்பாறுதல் தருவேன் என்றீர் Ilaippaaraுthal tharuvaen enteer 6. எனக்காய் யுத்தம் செய்தீர் 6. Enakkaay yuththam seytheer யாவையும் செய்து முடிப்பீர் Yaavaiyum seythu mutippeer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar