🏠  Lyrics  Chords  Bible 

Varanda Desam Pol PPT - வறண்ட தேசம் போல்

வறண்ட தேசம் போல்
என் ஆவி ஏங்குது
நீரில்லாமல் நிலையில்லாமல்
கலங்கி ஏங்குது
கிளையை தேடும் பறவை போல
பரமன் உம்மை தேடுகிறேன்
கரையை தேடும் அலையை போல
உந்தன் அன்பை நாடுகிறேன்
தாய்மடியை தேடுகின்ற பிள்ளையை போல
இறைவா… இறைவா… இறைவா…


Glady – Varanda Desam Pol PowerPoint



Varanda Desam Pol - வறண்ட தேசம் போல் Lyrics

Varanda Desam Pol PPT

Download Glady – Varanda Desam Pol Tamil PPT