🏠 Lyrics Chords Bible

Golgathavin Sikarathilae - கொல்கதாவின் சிகரத்திலே

கொல்கதாவின் சிகரத்திலே

கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா
இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா
விம்மி விம்மி அழுகிறேன்
என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன்
- கொல்கதாவின்
ஆணிகள் அறைந்தவனை கூட
நீர் அப்பா மன்னியும் என்றீர் !
விம்மி விம்மி அழுகிறேன்
என்னை வெறுமையாய் உணர்கிறேன்
அப்பா என் அப்பா
இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா
- கொல்கதாவின்
ரோஜாவின் தலையில் முள் முடியா?
ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?
விம்மி விம்மி அழுகிறேன்
அந்த வேதனையை உணர்கிறேன்
அப்பா என் அப்பா
வார்த்தை வரவில்லை அப்பா
- கொல்கதாவின்
நீர் தரைக்கு வந்து அறைய பட்ட வானமா?
ஜீவ தண்ணீருக்கே அன்று கடும் தாகமா?
விம்மி விம்மி அழுகிறேன்
உம் தாகம் கொண்டு தவிக்கிறேன்
அப்பா என் அப்பா
கண்ணீரில் மிதக்கின்றேன் அப்பா
- கொல்கதாவின்
உலகத்தின் ஜீவ பலி நீர் தானே!
உம் உதிரமும் பாய்ந்து வரும் யோர்தானே!
ஏங்கி ஏங்கி அழுகின்றேன்
இந்த ஏழை உம்மை தொழுகிறேன்
அப்பா என் அப்பா
எனக்காக பலியான அப்பா

கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா?
இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா?
விம்மி விம்மி அழுகிறேன்
என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன்
கொல்கதாவின் சிகரத்திலே
ஒரு குழந்தை போல அழுது விட்டேன்
குழந்தை போல அழுது விட்டேன்

Golgathavin Sikarathilae Lyrics in English

Kolkathaavin sikaraththilae Oru kulanthai pola aluthu vittaேn Neer siluvaiyil thongiyathu umakkaa Illai seer kaetta alaintha enakkaa Vimmi vimmi alukiraேn En kannnnil raththam sinthukiraேn - kolkathaavin Aannikal arainthavanai kooda Neer appaa manniyum enteer ! Vimmi vimmi alukiraேn Ennai veraுmaiyaay unarkiraேn Appaa en appaa Intha pattamaram enna seyyum appaa - kolkathaavin Rojaavin thalaiyil mul mutiyaa? Oru kavithaikku iththanai kasaiyatiyaa? Vimmi vimmi alukiraேn Antha vaethanaiyai unarkiraேn Appaa en appaa Vaarththai varavillai appaa - kolkathaavin Neer tharaikku vanthu araiya patta vaanamaa? Jeeva thannnneerukkae antu kadum thaakamaa? Vimmi vimmi alukiraேn Um thaakam konndu thavikkiraேn Appaa en appaa Kannnneeril mithakkinten appaa - kolkathaavin Ulakaththin jeeva pali neer thaanae! Um uthiramum paaynthu varum yorthaanae! Aengi aengi alukinten Intha aelai ummai tholukiraேn Appaa en appaa Enakkaaka paliyaana appaa Kolkathaavin sikaraththilae Oru kulanthai pola aluthu vittaேn Neer siluvaiyil thongiyathu umakkaa? Illai seer kaetta alaintha enakkaa? Vimmi vimmi alukiraேn En kannnnil raththam sinthukiraேn Kolkathaavin sikaraththilae Oru kulanthai pola aluthu vittaேn Kulanthai pola aluthu vittaேn

PowerPoint Presentation Slides for the song Golgathavin Sikarathilae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Golgathavin Sikarathilae PPT

கொல்கதாவின் சிகரத்திலே Kolkathaavin sikaraththilae ஒரு குழந்தை போல அழுது விட்டேன் Oru kulanthai pola aluthu vittaேn நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா Neer siluvaiyil thongiyathu umakkaa இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா Illai seer kaetta alaintha enakkaa விம்மி விம்மி அழுகிறேன் Vimmi vimmi alukiraேn என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் En kannnnil raththam sinthukiraேn - கொல்கதாவின் - kolkathaavin ஆணிகள் அறைந்தவனை கூட Aannikal arainthavanai kooda நீர் அப்பா மன்னியும் என்றீர் ! Neer appaa manniyum enteer ! விம்மி விம்மி அழுகிறேன் Vimmi vimmi alukiraேn என்னை வெறுமையாய் உணர்கிறேன் Ennai veraுmaiyaay unarkiraேn அப்பா என் அப்பா Appaa en appaa இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா Intha pattamaram enna seyyum appaa - கொல்கதாவின் - kolkathaavin ரோஜாவின் தலையில் முள் முடியா? Rojaavin thalaiyil mul mutiyaa? ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா? Oru kavithaikku iththanai kasaiyatiyaa? விம்மி விம்மி அழுகிறேன் Vimmi vimmi alukiraேn அந்த வேதனையை உணர்கிறேன் Antha vaethanaiyai unarkiraேn அப்பா என் அப்பா Appaa en appaa வார்த்தை வரவில்லை அப்பா Vaarththai varavillai appaa - கொல்கதாவின் - kolkathaavin நீர் தரைக்கு வந்து அறைய பட்ட வானமா? Neer tharaikku vanthu araiya patta vaanamaa? ஜீவ தண்ணீருக்கே அன்று கடும் தாகமா? Jeeva thannnneerukkae antu kadum thaakamaa? விம்மி விம்மி அழுகிறேன் Vimmi vimmi alukiraேn உம் தாகம் கொண்டு தவிக்கிறேன் Um thaakam konndu thavikkiraேn அப்பா என் அப்பா Appaa en appaa கண்ணீரில் மிதக்கின்றேன் அப்பா Kannnneeril mithakkinten appaa - கொல்கதாவின் - kolkathaavin உலகத்தின் ஜீவ பலி நீர் தானே! Ulakaththin jeeva pali neer thaanae! உம் உதிரமும் பாய்ந்து வரும் யோர்தானே! Um uthiramum paaynthu varum yorthaanae! ஏங்கி ஏங்கி அழுகின்றேன் Aengi aengi alukinten இந்த ஏழை உம்மை தொழுகிறேன் Intha aelai ummai tholukiraேn அப்பா என் அப்பா Appaa en appaa எனக்காக பலியான அப்பா Enakkaaka paliyaana appaa கொல்கதாவின் சிகரத்திலே Kolkathaavin sikaraththilae ஒரு குழந்தை போல அழுது விட்டேன் Oru kulanthai pola aluthu vittaேn நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா? Neer siluvaiyil thongiyathu umakkaa? இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா? Illai seer kaetta alaintha enakkaa? விம்மி விம்மி அழுகிறேன் Vimmi vimmi alukiraேn என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் En kannnnil raththam sinthukiraேn கொல்கதாவின் சிகரத்திலே Kolkathaavin sikaraththilae ஒரு குழந்தை போல அழுது விட்டேன் Oru kulanthai pola aluthu vittaேn குழந்தை போல அழுது விட்டேன் Kulanthai pola aluthu vittaேn

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar