காலங்கள் மாறிடலாம்
கர்த்தர் மாறுவதில்லை
மாந்தர்கள் மறந்திடலாம்
இயேசு மறப்பதில்லை
அழைத்தவர் உன்னை நடத்துவார்
படைத்தவர் உன்னை காத்திடுவார்
சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே
வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே
பெலன் தரும் தேவன் இருக்கிறார்
கிருபையால் உன்னை நிரப்பிடுவார்
மலை போன்ற தடைகளும் உன் முன்னே வந்தாலும்
கண்ணீரின் பாதைகளில் நீ நடக்க நேர்ந்தாலும்
தடைகளை தகர்த்திடும் கர்த்தர்
கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்
பெற்றோரும் உற்றோரும் உன்னை வெறுத்தாலும்
நண்பர்களும் சொந்தங்களும் உன்னை பிரிந்தாலும்
தாயின் கருவில் உன்னைக் கண்டவர்
உன்னை விட்டு விலகிடவே மாட்டார்
Kalangal maridalam Lyrics in English
Kaalangal maaridalaam Karththar maaraுvathillai maantharkal maranthidalaam Yesu marappathillaialaiththavar unnai nadaththuvaar pataiththavar unnai kaaththiduvaarsothanaikal vanthaalum sornthu pokaathae vaethanaikal vanthaalum thalarnthu pokaathae pelan tharum Dhevan irukkiraar kirupaiyaal unnai nirappiduvaarmalai ponta thataikalum un munnae vanthaalum kannnneerin paathaikalil nee nadakka naernthaalum thataikalai thakarththidum Karththar kanmalaimael unnai niraுththuvaarpettaோrum uttaோrum unnai veraுththaalum nannparkalum sonthangalum unnai pirinthaalum thaayin karuvil unnaik kanndavar unnai vittu vilakidavae maattar
PowerPoint Presentation Slides for the song Kalangal maridalam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangal Maridalam – காலங்கள் மாறிடலாம் PPT
Kalangal Maridalam PPT
Kalangal maridalam Song Meaning
Times may change
God does not change
Mandars can forget
Jesus never forgets
The one who called will lead you
The Creator will protect you
Don't get discouraged even if there are trials
Don't give up even if you suffer
There is a God who gives blessings
He will fill you with grace
Even if obstacles like mountains come before you
Even if you walk the paths of tears
God is the breaker of obstacles
He will stop you on a cliff
Even if your parents and relatives hate you
Even if friends and relatives leave you
He who saw you in his mother's womb
He will never leave you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை வந்தாலும் கர்த்தர் போகாதே காலங்கள் மாறிடலாம் மாறுவதில்லை மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லைஅழைத்தவர் நடத்துவார் படைத்தவர் காத்திடுவார்சோதனைகள் சோர்ந்து வேதனைகள் தளர்ந்து பெலன் தரும் தமிழ்
