Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
அவர் செய்த நன்மைகட்காய் – நன்றி
செலுத்தியே போற்றிடுவேன்
வறண்ட நிலம் நீரூற்றாகும்
கன்மலை தடாகமாகும்
கர்த்தர் கிருபை நலமானதே
அவரின் அன்பு மாறாததே – கர்த்தரின்
நீர் எனக்கு பாராட்டின
கிருபைகள் மா பெரிதே
பாதாளமாம் மரணத்திற்கு
ஆத்துமாவைத் தப்புவித்தீர் – கர்த்தரின்
பாவங்களை மன்னித்தீரே
நோய்களை நீக்கினீரே
என் ஜீவனை ஆபத்தினின்று
மீட்டுக் காத்தீர் கிருபையாய் – கர்த்தரின்
Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் Lyrics in English
Kartharin Kirubaikalai Paaduvean – karththarin kirupaikalai paaduvaen
karththarin kirupaikalai paaduvaen
avar seytha nanmaikatkaay – nanti
seluththiyae pottiduvaen
varannda nilam neeroottaாkum
kanmalai thadaakamaakum
karththar kirupai nalamaanathae
avarin anpu maaraathathae – karththarin
neer enakku paaraattina
kirupaikal maa perithae
paathaalamaam maranaththirku
aaththumaavaith thappuviththeer – karththarin
paavangalai manniththeerae
Nnoykalai neekkineerae
en jeevanai aapaththinintu
meettuk kaaththeer kirupaiyaay – karththarin
PowerPoint Presentation Slides for the song Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Kirubaikalai Paaduvean – கர்த்தரின் கிருபைகளை பாடுவேன் PPT
Kartharin Kirubaikalai Paaduvean PPT