Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kazhugu Pola - கழுகு போல காத்திருந்து

கழுகு போல காத்திருந்து
புது பெலன் அடைவேன்
கர்த்தருக்கு காத்திருந்து
உயர எழும்பிடுவேன்

நடந்தாலும் சோர்வடைவதில்லை
ஓடினாலும் இளைப்படைவதில்லை

உந்தன் சமூகக் காற்று
என்னை உயர உயர உயர எழுப்பிடுமே
அல்லேலூயா அல்லேலுயா
உயர எழும்பிடுவேன்

கர்த்தர் உமக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நீதிமானின் கால்களை நீர்
தள்ளாட விடுவதில்லை

கர்த்தர் உம்மை தேடுவோர்க்கு
குறைவே இருப்பதில்லை
இஸ்ரவேலை காக்கும் தேவன்
நீர் உறங்கிப்போவதில்லை

கர்த்தர் உரைத்த வார்த்தை
ஒன்றும் தவறிப் போவதில்லை
நீதிமானின் வாக்குத்தத்தம்
தரையில் விழுவதில்லை

kazhugu pola Lyrics in English

Kaluku pola kaaththirunthu puthu pelan ataivaen karththarukku kaaththirunthu uyara elumpiduvaennadanthaalum sorvataivathillai otinaalum ilaippataivathillaiunthan samookak kaattaு ennai uyara uyara uyara eluppidumae Alleluya allaeluyaa uyara elumpiduvaenKarththar umakku kaaththiruppor vetkappattu povathillai neethimaanin kaalkalai neer thallaada viduvathillaiKarththar ummai thaeduvorkku kuraivae iruppathillai isravaelai kaakkum Dhevan neer urangippovathillaiKarththar uraiththa vaarththai ontum thavarip povathillai neethimaanin vaakkuththaththam tharaiyil viluvathillai

PowerPoint Presentation Slides for the song kazhugu pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kazhugu Pola – கழுகு போல காத்திருந்து PPT
Kazhugu Pola PPT

kazhugu pola Song Meaning

Waiting like an eagle
I will get a new salary
Waiting on the Lord
I will rise up

Even if you walk, you don't get tired
Even if you run, you will not rest

Your social air
Raise me higher and higher
Hallelujah Hallelujah
I will rise up

The Lord waits for you
Not going to be shy
Water the feet of the righteous
Don't let it wobble

The Lord is for those who seek you
There is no shortage
God protects Israel
You will not sleep

The word of the Lord
Nothing goes wrong
The promise of the righteous
Does not fall to the ground

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உயர காத்திருந்து போவதில்லை நீதிமானின் நீர் கழுகு புது பெலன் அடைவேன் கர்த்தருக்கு எழும்பிடுவேன்நடந்தாலும் சோர்வடைவதில்லை ஓடினாலும் இளைப்படைவதில்லைஉந்தன் சமூகக் காற்று என்னை எழுப்பிடுமே அல்லேலூயா தமிழ்