Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mattridum Um Sayalay - மாற்றிடும் உம் சாயலாய் என்னை

மாற்றிடும் உம் சாயலாய் – என்னை
மாற்றிடும் உம் சாயலாய்
உருமாற்றிடும் என்னை உருமாற்றிடும்
உம் சாயலாக உருமாற்றிடும்

அசுத்தமான உலகில் உம் சாயலாக
பரிசுத்தமாக உருமாற்றிடும்
கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
உம் சாயலாக உருமாற்றிடும்

எனது சுபாவங்கள் எனது நினைவுகள்
உம் சாயலாக உருமாற்றிடும்
இயேசுவைப் போல இயேசுவைப் போல
என் சாயல் மாற உருமாற்றிடும்

Mattridum um sayalay Lyrics in English

Maattidum um saayalaay – ennai maattidum um saayalaay urumaattidum ennai urumaattidum um saayalaaka urumaattidumasuththamaana ulakil um saayalaaka Parisuththamaaka urumaattidum konalum maaraுpaadumaana ulakaththil um saayalaaka urumaattidumenathu supaavangal enathu ninaivukal um saayalaaka urumaattidum Yesuvaip pola Yesuvaip pola en saayal maara urumaattidum

PowerPoint Presentation Slides for the song Mattridum um sayalay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mattridum Um Sayalay – மாற்றிடும் உம் சாயலாய் என்னை PPT
Mattridum Um Sayalay PPT

உம் உருமாற்றிடும் சாயலாக மாற்றிடும் சாயலாய் என்னை இயேசுவைப் உருமாற்றிடும்அசுத்தமான உலகில் பரிசுத்தமாக கோணலும் மாறுபாடுமான உலகத்தில் உருமாற்றிடும்எனது சுபாவங்கள் எனது நினைவுகள் சாயல் மாற தமிழ்