Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthar Parisuthar Yesuve - பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
வல்லமையுடையவரே
வான் புவி உந்தன்
மகிமையால் நிறைந்தனவே

ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா

கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம்

மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்

அன்பு உருக்கம் அடையவர்
அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்

தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்

நாவுகள் உம்மை துதித்திடும்
முழங்கால் மடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்

Parisuthar parisuthar yesuve Lyrics in English

Parisuththar Parisuththar Yesuvae vallamaiyutaiyavarae vaan puvi unthan makimaiyaal nirainthanavaeHosanna Hosanna vaanil HosannaKarththar seytha nanmaikkaay ennaththai seluththiduvom iratchippin paaththiram eduththu naam tholuthiduvommakimai maatchimai nirainthavar aanndavar periyavar avarathu makimai atainthida tholuthiduvomanpu urukkam ataiyavar anpaal nirainthavarae avarathu anpai atainthida panninthiduvomthaalmai irakkam nirainthavar thayavaal nirainthavarae iraajaathi iraajan Yesuvai pottiduvomnaavukal ummai thuthiththidum mulangaal madangidumae karththaathi Karththar Yesuvai uyarththiduvom

PowerPoint Presentation Slides for the song Parisuthar parisuthar yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Parisuthar Yesuve – பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே PPT
Parisuthar Parisuthar Yesuve PPT

பரிசுத்தர் நிறைந்தவர் அடைந்திட நிறைந்தவரே இயேசுவை இயேசுவே வல்லமையுடையவரே வான் புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவேஓசன்னா ஓசன்னா வானில் ஓசன்னாகர்த்தர் செய்த நன்மைக்காய் என்னத்தை செலுத்திடுவோம் தமிழ்