Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sonnapadi Uyirthelunthar - சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்
சொல்தவறா நம் இயேசு
அல்லேலூயா ஆனந்தமே
அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார்

சாவே உன் வெற்றி எங்கே
சாவே உன் கொடுக்கு எங்கே
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது
சகல அதிகாரம் நமக்கு உண்டு

விண்ணும் ஒழிந்து போகும்
மண்ணும் மறைந்து போகும்
ஆண்டவர் வாக்கோ இன்றும்
என்றும் அழியாதது மாறாதது

கிறிஸ்து உயிர்த்ததினால்
நாமும் உயிர்த்தெழுவோம்
ஆண்டவர் வருகை சீக்கிரம் அன்றோ
அபிஷேகம் பெற்று காத்திருப்போம்

Sonnapadi uyirthelunthar Lyrics in English

Sonnapati uyirththelunthaar solthavaraa nam Yesu Alleluya aananthamae anpar Yesu uyirththelunthaarsaavae un vetti engae saavae un kodukku engae saavu veelnthathu vetti kitaiththathu sakala athikaaram namakku unnduvinnnum olinthu pokum mannnum marainthu pokum aanndavar vaakko intum entum aliyaathathu maaraathathuKristhu uyirththathinaal naamum uyirththeluvom aanndavar varukai seekkiram anto apishaekam pettaு kaaththiruppom

PowerPoint Presentation Slides for the song Sonnapadi uyirthelunthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sonnapadi Uyirthelunthar – சொன்னபடி உயிர்த்தெழுந்தார் PPT
Sonnapadi Uyirthelunthar PPT

இயேசு வெற்றி எங்கே போகும் ஆண்டவர் சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்தவறா நம் அல்லேலூயா ஆனந்தமே அன்பர் உயிர்த்தெழுந்தார்சாவே சாவே கொடுக்கு சாவு வீழ்ந்தது கிடைத்தது சகல தமிழ்