Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthigalil Vasam Seiyum - துதிகளில் வாசம் செய்யும்

துதிகளில் வாசம் செய்யும்
எங்கள் தூயாதி தூயரே – உம்மை
துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்
நீர் ஒருவரே பாத்திரர்

உம்மை பாடி போற்றுவோம்
உந்தன் நாமம் உயர்த்துவோம்
உமக்கே துதிகள் செலுத்துகிறோம்
உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம்

என் வாழ்வில் நீர் செய்த
நன்மைகள் ஏராளம் ஏராளம்
அதை எண்ணி நான் உம்மை துதித்திட
என் நாட்கள் போதாதே
நீர் செய்த நன்மை நினைக்கின்றேன்
உள்ளம் நிறைந்து துதிக்கின்றேன்

என்மீது நீர் கொண்ட அன்பினை
உம் சிலுவையில் அறிந்தேன்
எனக்காய் நீர்பட்ட அடிகளில்
உம் நேசத்தை உணர்ந்தேன்
உம் சிலுவையை நோக்கி பார்க்கின்றேன்
உம் அன்பை நினைத்து துதிக்கின்றேன்

சோர்ந்து போன வேளைகளில்
புதிய பெலன் தந்தீர்
வறண்டு போன எந்தன் வாழ்க்கையில்
உம் ஜீவனை தந்தீர்
உம் பாதம் விழுந்து பணிகின்றேன்
என் வாழ்வை உமக்கு தருகின்றேன்

Thuthigalil vasam seiyum Lyrics in English

Thuthikalil vaasam seyyum engal thooyaathi thooyarae – ummai thuthikkirom ummai tholukirom neer oruvarae paaththirarummai paati pottaுvom unthan naamam uyarththuvom umakkae thuthikal seluththukirom um paatham thaalnthu pannikintomen vaalvil neer seytha nanmaikal aeraalam aeraalam athai ennnni naan ummai thuthiththida en naatkal pothaathae neer seytha nanmai ninaikkinten ullam nirainthu thuthikkintenenmeethu neer konnda anpinai um siluvaiyil arinthaen enakkaay neerpatta atikalil um naesaththai unarnthaen um siluvaiyai Nnokki paarkkinten um anpai ninaiththu thuthikkintensornthu pona vaelaikalil puthiya pelan thantheer varanndu pona enthan vaalkkaiyil um jeevanai thantheer um paatham vilunthu pannikinten en vaalvai umakku tharukinten

PowerPoint Presentation Slides for the song Thuthigalil vasam seiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthigalil Vasam Seiyum – துதிகளில் வாசம் செய்யும் PPT
Thuthigalil Vasam Seiyum PPT

Thuthigalil vasam seiyum Song Meaning

Dwells in praises
Our Pure One – You
We praise and worship you
You alone are worthy

Let us sing and praise you
We will exalt your name
We praise You
We worship your feet

You have done in my life
The benefits are many and many
Let me praise you for that
My days are not enough
I think the good you have done
I praise you with all my heart

Your love for me
I knew you on the cross
In thin strokes
I felt your love
I look to your cross
I praise your love

When you are tired
You gave me a new bell
In whose life has dried up
You gave your life
I worship your feet
I give you my life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நீர் உம்மை பாதம் செய்த ஏராளம் போன தந்தீர் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தூயாதி தூயரே துதிக்கிறோம் தொழுகிறோம் ஒருவரே பாத்திரர்உம்மை பாடி தமிழ்