உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
எல்லாமே உம்மாலே ஆகும் அல்லேலூயா
ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும்
சொல்லி முடியாத அற்புதம் செய்பவர்
நீரே ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர்
நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர்
நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
நீரே ஐயா நீரே
வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர்
நீரே ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர்
நீரே ஐயா நீரே
Ummal Agatha Kariyam Lyrics in English
Ummaal aakaatha kaariyam ontumillai ellaamae ummaalae aakum Alleluyaaakum ellaam aakum ummaalae thaan ellaam aakumsolli mutiyaatha arputham seypavar neerae aiyaa neerae ennnni mutiyaatha athisayam seypavar neerae aiyaa neeraeappaa umakku Sthoththiram anpae umakku Sthoththiramenakkuk kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae enakkaaka yaavaiyum seythu mutippavar neerae aiyaa neeraevarannda nilaththai neeruttaாy maattaுpavar neerae aiyaa neerae avaanthira veliyai thannnneeraay maattaுpavar neerae aiyaa neerae
PowerPoint Presentation Slides for the song Ummal Agatha Kariyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummal Agatha Kariyam – உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை PPT
Ummal Agatha Kariyam PPT
Ummal Agatha Kariyam Song Meaning
There is nothing you cannot do
All is yours, Hallelujah
All that is is
You are everything
A doer of unspeakable miracles
It's you, sir, it's you
A doer of innumerable miracles
It's you, sir, it's you
Praise be to you father
Praise be to you dear
The one who accomplishes what is meant for me
It's you, sir, it's you
The one who would do anything for me
It's you, sir, it's you
He who turns dry land into water
It's you, sir, it's you
He who transforms outer space into water
It's you, sir, it's you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே ஐயா உம்மாலே முடியாத செய்பவர் உமக்கு முடிப்பவர் மாற்றுபவர் உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை எல்லாமே அல்லேலூயாஆகும் ஆகும்சொல்லி அற்புதம் எண்ணி அதிசயம் நீரேஅப்பா தமிழ்
