Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaangappa Aaviyaanavare Neenga - வாங்கப்பா ஆவியானவரே நீங்க

வாங்கப்பா ஆவியானவரே நீங்க
வந்தா தான் எங்களுக்கு விடுதலை – 2
ஊற்றிடுமே உம் ஆவியை
ஊற்றிடுமே உம் வல்லமையை – 2

தாவீதின் மேலே இறங்கினீரே
கோலியாத்த முறியடித்தீர் – 2
எங்க மீது இறங்கிடுமே
சாத்தானை ஜெயித்திடவே – 2

சிம்சோனின் மேலே இறங்கினீரே
பலத்த காரியம் செய்திரே-ஐயா – 2
எங்க மீது இறங்கிடுமே
போராட்டங்கள் ஜெயித்திடவே – 2

எளிமையும் சிறுமையுமானவர்கள்
எங்க மீது இறங்கிடுமே – 2
உம்மையல்லாமல் இவ்வுலகில் வேறே
துணையும் இல்ல நாதா – 2

மேல்வீட்டறையிலே இறங்கினீரே
சீஷர்கள் யாவரும் பெலனடைந்தார் – 2
எங்க மீது இறங்கிடுமே
சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்திடவே – 2

Vaangapaa Aaviyanavare – Vaangappa Aaviyaanavare Neenga Lyrics in English

Vaangappaa aaviyaanavarae neenga vanthaa thaan engalukku viduthalai – 2 oottidumae um aaviyai oottidumae um vallamaiyai – 2 thaaveethin maelae irangineerae koliyaaththa muriyatiththeer – 2 enga meethu irangidumae saaththaanai jeyiththidavae – 2 simsonin maelae irangineerae palaththa kaariyam seythirae-aiyaa – 2 enga meethu irangidumae poraattangal jeyiththidavae – 2 elimaiyum siraுmaiyumaanavarkal enga meethu irangidumae – 2 ummaiyallaamal ivvulakil vaeraே thunnaiyum illa naathaa – 2 maelveettaraiyilae irangineerae seesharkal yaavarum pelanatainthaar – 2 enga meethu irangidumae saatchiyulla vaalkkai vaalnthidavae – 2

PowerPoint Presentation Slides for the song Vaangapaa Aaviyanavare – Vaangappa Aaviyaanavare Neenga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaangappa Aaviyaanavare Neenga – வாங்கப்பா ஆவியானவரே நீங்க PPT
Vaangappa Aaviyaanavare Neenga PPT

எங்க இறங்கிடுமே இறங்கினீரே ஊற்றிடுமே உம் மேலே ஜெயித்திடவே வாங்கப்பா ஆவியானவரே நீங்க வந்தா எங்களுக்கு விடுதலை ஆவியை வல்லமையை தாவீதின் கோலியாத்த முறியடித்தீர் தமிழ்