வாங்கப்பா ஆவியானவரே நீங்க
வந்தா தான் எங்களுக்கு விடுதலை – 2
ஊற்றிடுமே உம் ஆவியை
ஊற்றிடுமே உம் வல்லமையை – 2
தாவீதின் மேலே இறங்கினீரே
கோலியாத்த முறியடித்தீர் – 2
எங்க மீது இறங்கிடுமே
சாத்தானை ஜெயித்திடவே – 2
சிம்சோனின் மேலே இறங்கினீரே
பலத்த காரியம் செய்திரே-ஐயா – 2
எங்க மீது இறங்கிடுமே
போராட்டங்கள் ஜெயித்திடவே – 2
எளிமையும் சிறுமையுமானவர்கள்
எங்க மீது இறங்கிடுமே – 2
உம்மையல்லாமல் இவ்வுலகில் வேறே
துணையும் இல்ல நாதா – 2
மேல்வீட்டறையிலே இறங்கினீரே
சீஷர்கள் யாவரும் பெலனடைந்தார் – 2
எங்க மீது இறங்கிடுமே
சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்திடவே – 2
Vaangapaa Aaviyanavare – Vaangappa Aaviyaanavare Neenga Lyrics in English
Vaangappaa aaviyaanavarae neenga
Vanthaa thaan engalukku viduthalai – 2
Oottidumae um aaviyai
Oottidumae um vallamaiyai – 2
Thaaveethin maelae irangineerae
Koliyaaththa muriyatiththeer – 2
Enga meethu irangidumae
Saaththaanai jeyiththidavae – 2
Simsonin maelae irangineerae
Palaththa kaariyam seythirae-aiyaa – 2
Enga meethu irangidumae
Poraattangal jeyiththidavae – 2
Elimaiyum siraுmaiyumaanavarkal
Enga meethu irangidumae – 2
Ummaiyallaamal ivvulakil vaeraே
Thunnaiyum illa naathaa – 2
Maelveettaraiyilae irangineerae
Seesharkal yaavarum pelanatainthaar – 2
Enga meethu irangidumae
Saatchiyulla vaalkkai vaalnthidavae – 2
PowerPoint Presentation Slides for the song Vaangapaa Aaviyanavare – Vaangappa Aaviyaanavare Neenga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாங்கப்பா ஆவியானவரே நீங்க PPT
Vaangappa Aaviyaanavare Neenga PPT

