Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Villaintha Palanai Aruppaarillai - விளைந்த பலனை அறுப்பாரில்லை

விளைந்த பலனை அறுப்பாரில்லை
விளைவின் நற்பலன் வாடிடுதே
அறுவடை மிகுதி ஆளோ இல்லை
அந்தோ! மனிதர் அழிகின்றாரே

அவர் போல் பேசிட நாவு இல்லை
அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை
எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்
உந்தன் செவியினில் தொனிக்கலையோ

ஆத்ம இரட்சண்யம் அடையாதவர்
ஆயிரம் ஆயிரம் அழிகின்றாரே
திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?
தினமும் அவர் குரல் கேட்கலையோ

ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
விரைந்து சென்று சேவை செய்வாய்
விளைவின் பலனை அறுத்திடுவாய்

ஒரு மனம் ஒற்றுமை ஏக சிந்தை
சபைதனில் விளங்கிட செயல்படுவாய்
நிமிர்ந்து நிற்கும் தூண்களைப் போல்
நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பாய்

ஆவியின் வரங்கள் ஒன்பதனை
ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்
சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்
சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய்

தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய்

Villaintha Palanai Aruppaarillai Lyrics in English

Vilaintha palanai araுppaarillai vilaivin narpalan vaadiduthae araுvatai mikuthi aalo illai antho! Manithar alikintaraeavar pol paesida naavu illai avar pol alainthida kaalkal illai ennnniladangaa maanthar saththam unthan seviyinil thonikkalaiyoaathma iratchannyam ataiyaathavar aayiram aayiram alikintarae thirappin vaasalil nirpavar yaar? Thinamum avar kural kaetkalaiyoaaththuma tharisanam kanndiduvaay aanndavar vaakkinai aettiduvaay virainthu sentu sevai seyvaay vilaivin palanai araுththiduvaayoru manam ottaுmai aeka sinthai Sabaithanil vilangida seyalpaduvaay nimirnthu nirkum thoonnkalaip pol nilaivaramaay entum thaangi nirpaayaaviyin varangal onpathanai aavaludan neeyum pettiduvaay Sabaiyin nanmaikkaay upayokippaay santhatham Sabaiyinil nilaiththiruppaaythaevanin sevaiyil poraுppeduppaay unthanin panginai aettiduvaay Karththar naattina thottaththilae kataisivarai neeyum kani koduppaay

PowerPoint Presentation Slides for the song Villaintha Palanai Aruppaarillai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Villaintha Palanai Aruppaarillai – விளைந்த பலனை அறுப்பாரில்லை PPT
Villaintha Palanai Aruppaarillai PPT

இல்லை பலனை விளைவின் ஆயிரம் ஏற்றிடுவாய் நீயும் விளைந்த அறுப்பாரில்லை நற்பலன் வாடிடுதே அறுவடை மிகுதி ஆளோ அந்தோ மனிதர் அழிகின்றாரேஅவர் பேசிட நாவு அலைந்திட தமிழ்