Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vinnilum Mannilum Ummaiyallamal - விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன்

ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே

உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம்
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா

பிறந்தநாள் முதலாய் பாதுகாத்தீரய்யா
மறந்திடவில்லை கைவிடவில்லை
என்னை விட்டு விலகவில்லை –  நீ

ஆயுள் காலமெல்லாம் இயேசுவே
நீர் போதுமே
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம்
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை

Vinnilum mannilum ummaiyallamal Lyrics in English

Vinnnnilum mannnnilum ummaiyallaamal aasaikal illaiyayyaa thannnneeraith thaedum maankal pola ummaiyae vaanjikkiraேn aasaiyellaam neerthaanae vaanjaiyellaam neerthaanae ulakath thottam munnae ennaik kannteerayyaa um anpu aachcharyam um anpu athisayam um anpu uyarnthathayyaa – raajaa piranthanaal muthalaay paathukaaththeerayyaa maranthidavillai kaividavillai ennai vittu vilakavillai –  nee aayul kaalamellaam Yesuvae neer pothumae mannnnil vaalnthidum kaalangalellaam ummai marappathillai naan ummai pirivathillai

PowerPoint Presentation Slides for the song Vinnilum mannilum ummaiyallamal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnilum Mannilum Ummaiyallamal – விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல் PPT
Vinnilum Mannilum Ummaiyallamal PPT

Vinnilum mannilum ummaiyallamal Song Meaning

Apart from You in the heavens and the earth
No desires
Like deer looking for water
I want you

You are all desire
All you need is water

The worldview is ahead
Do you see me?
Your love is amazing
Your love is a miracle
Your love is great - King

Have you saved birthdays?
Not forgotten not abandoned
You have not left me

Life is Jesus
Water is enough
Lives in soil
All times
I will not forget you
I will not separate you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் அன்பு நீர்தானே உம்மை விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யா தண்ணீரைத் தேடும் மான்கள் உம்மையே வாஞ்சிக்கிறேன் ஆசையெல்லாம் வாஞ்சையெல்லாம் உலகத் தோற்றம் முன்னே என்னைக் தமிழ்