Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 1:11 in Tamil

நெகேமியா 1:11 Bible Nehemiah Nehemiah 1

நெகேமியா 1:11
ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.


நெகேமியா 1:11 in English

aanndavarae, Umathu Atiyaanin Jepaththaiyum, Umathu Naamaththukkup Payappadavaenndum Entu Virumpukira Umathu Atiyaarin Jepaththaiyum Umathu Sevikal Kavaniththiruppathaaka; Intaikku Umathu Atiyaanukkuk Kaariyaththaik Kaikkooti Varappannnni, Intha Manushanukku Munpaaka Enakku Irakkam Kitaikkappannnniyarulum Entu Piraarththiththaen. Naan Raajaavukkup Paanapaaththirakkaaranaayirunthaen.


Tags ஆண்டவரே உமது அடியானின் ஜெபத்தையும் உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைக்கூடி வரப்பண்ணி இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன் நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்
Nehemiah 1:11 in Tamil Concordance Nehemiah 1:11 in Tamil Interlinear Nehemiah 1:11 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 1