எஸ்றா 1

Ezra 1:1 in Tamil

தமிழ்

எஸ்றா 1:1
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:

Tamil Indian Revised Version
எரேமியாவின் வாயினால் கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுவதற்காக, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருடத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியைத் தூண்டியதாலே அவன்:

Tamil Easy Reading Version
பெர்சியாவின் அரசனாக கோரேசு வீற்றிருந்த முதல் ஆண்டில், கர்த்தர் அவனை உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு கொடுக்கச் சொன்னார். அவன் அந்த அறிவிப்பை எழுத்து மூலமாகவே எழுதி, தனது இராஜ்யத்தில் உள்ள எல்லா இடங்களிலும் வாசிக்கும்படி செய்தான். எரேமியாவின் மூலமாகக் கர்த்தர் சொன்னது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது. இதுதான் அந்த அறிவிப்பு:

Thiru Viviliam
எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில் அவரது உள்ளுணர்வை ஆண்டவர் தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்.⒫

Other Title
யூதர்கள் நாடு திரும்பச் சைரசு மன்னனின் ஆணை

Roman Transliteration
Eraemiyaavin vaayinaalae Karththar sonna vaarththai niraivaeraுmpati, persiyaavin raajaavaakiya koraesutaiya muthalaam varushaththilae, Karththar persiyaavin raajaavaakiya koraesin aaviyai aevinathinaalae avan:

Ezra 1:1 in Other Translations

King James Version (KJV)
Now in the first year of Cyrus king of Persia, that the word of the LORD by the mouth of Jeremiah might be fulfilled, the LORD stirred up the spirit of Cyrus king of Persia, that he made a proclamation throughout all his kingdom, and put it also in writing, saying,

American Standard Version (ASV)
Now in the first year of Cyrus king of Persia, that the word of Jehovah by the mouth of Jeremiah might be accomplished, Jehovah stirred up the spirit of Cyrus king of Persia, so that he made a proclamation throughout all his kingdom, and `put it' also in writing, saying,

Bible in Basic English (BBE)
Now in the first year of Cyrus, king of Persia, in order that the word of the Lord given by the mouth of Jeremiah might come true, the spirit of Cyrus, king of Persia, was moved by the Lord, so that he made a public statement through all his kingdom, and put it in writing, saying,

Darby English Bible (DBY)
And in the first year of Cyrus king of Persia, that the word of Jehovah by the mouth of Jeremiah might be accomplished, Jehovah stirred up the spirit of Cyrus king of Persia, and he made a proclamation throughout his kingdom, and also in writing, saying,

Webster's Bible (WBT)
Now in the first year of Cyrus king of Persia, that the word of the LORD by the mouth of Jeremiah might be fulfilled, the LORD stirred up the spirit of Cyrus king of Persia, that he made a proclamation throughout all his kingdom, and put it also in writing, saying,

World English Bible (WEB)
Now in the first year of Cyrus king of Persia, that the word of Yahweh by the mouth of Jeremiah might be accomplished, Yahweh stirred up the spirit of Cyrus king of Persia, so that he made a proclamation throughout all his kingdom, and [put it] also in writing, saying,

Young's Literal Translation (YLT)
And in the first year of Cyrus king of Persia, at the completion of the word of Jehovah from the mouth of Jeremiah, hath Jehovah waked up the spirit of Cyrus king of Persia, and he causeth an intimation to pass over into all his kingdom, and also in writing, saying,

எஸ்றா Ezra 1:1

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:

Now in the first year of Cyrus king of Persia, that the word of the LORD by the mouth of Jeremiah might be fulfilled, the LORD stirred up the spirit of Cyrus king of Persia, that he made a proclamation throughout all his kingdom, and put it also in writing, saying,

year וּבִשְׁנַ֣ת šāne sha-NEH
Now in the first אַחַ֗ת ʾeḥād eh-HAHD
of Cyrus לְכ֙וֹרֶשׁ֙ kôreš koh-RESH
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Persia, פָּרַ֔ס pāras pa-RAHS
might be fulfilled, לִכְל֥וֹת kālâ ka-LA
that the word דְּבַר dābār da-VAHR
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
by the mouth מִפִּ֣י pe peh
of Jeremiah יִרְמְיָ֑ה yirmĕyâ yeer-meh-YA
stirred up הֵעִ֣יר ʿûr oor
the Lord יְהוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
the spirit ר֙וּחַ֙ rûaḥ ROO-ak
of Cyrus כֹּ֣רֶשׁ kôreš koh-RESH
king מֶֽלֶךְ melek meh-LEK
of Persia, פָּרַ֔ס pāras pa-RAHS
that he made a proclamation וַיַּֽעֲבֶר ʿābar ah-VAHR
קוֹל֙ qôl kole
throughout all בְּכָל kōl kole
his kingdom, מַלְכוּת֔וֹ malkût mahl-HOOT
and also וְגַם gam ɡahm
in writing, בְּמִכְתָּ֖ב miktāb meek-TAHV
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR

Read Full Chapter : Ezra 1