தமிழ் வேதாகமம்

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:12

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:12
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர்.

திருவிவிலியம்
அவர்கள் பர்னபாவைச் “சேயுசு” என்றும், அங்குப் பவுலே பேசியபடியால் அவரை “எர்மசு” என்றும் அழைத்தார்கள்.

King James Version (KJV)
And they called Barnabas, Jupiter; and Paul, Mercurius, because he was the chief speaker.

American Standard Version (ASV)
And they called Barnabas, Jupiter; and Paul, Mercury, because he was the chief speaker.

Bible in Basic English (BBE)
And they gave the name of Jupiter to Barnabas, and to Paul that of Mercury, because he was the chief talker.

Darby English Bible (DBY)
And they called Barnabas Jupiter, and Paul Mercury, because he took the lead in speaking.

World English Bible (WEB)
They called Barnabas "Jupiter," and Paul "Mercury," because he was the chief speaker.

Young's Literal Translation (YLT)
they were calling also Barnabas Zeus, and Paul Hermes, since he was the leader in speaking.

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 14:12

they called ἐκάλουν kaleō ka-LAY-oh
And τε te tay
τὸν ho oh
μὲν men mane
Barnabas, Βαρναβᾶν barnabas vahr-NA-vahs
Jupiter; Δία zeus zayfs
τὸν ho oh
and δὲ de thay
Paul, Παῦλον paulos PA-lose
Mercurius, Ἑρμῆν hermēs are-MASE
because ἐπειδὴ epeidē ape-ee-THAY
he αὐτὸς autos af-TOSE
was ἦν ēn ane
the ho oh
chief ἡγούμενος hēgeomai ay-GAY-oh-may
τοῦ ho oh
speaker. λόγου logos LOH-gose



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 14