தமிழ் வேதாகமம்

ஏசாயா 35:10

ஏசாயா 35:10
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

Tamil Indian Revised Version
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

Tamil Easy Reading Version
தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர்␢ திரும்பி வருவர்;␢ மகிழ்ந்து பாடிக் கொண்டே␢ சீயோனுக்கு வருவர்;␢ அவர்கள் முகம் என்றுமுள␢ மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;␢ அவர்கள் மகிழ்ச்சியும்␢ பூரிப்பும் அடைவார்கள்;␢ துன்பமும் துயரமும் பறந்தோடும்.⁾

King James Version (KJV)
And the ransomed of the LORD shall return, and come to Zion with songs and everlasting joy upon their heads: they shall obtain joy and gladness, and sorrow and sighing shall flee away.

American Standard Version (ASV)
and the ransomed of Jehovah shall return, and come with singing unto Zion; and everlasting joy shall be upon their heads: they shall obtain gladness and joy, and sorrow and sighing shall flee away.

Bible in Basic English (BBE)
Even those whom he has made free, will come back again; they will come with songs to Zion; on their heads will be eternal joy; delight and joy will be theirs, and sorrow and sounds of grief will be gone for ever.

Darby English Bible (DBY)
And the ransomed of Jehovah shall return, and come to Zion with singing; and everlasting joy shall be upon their heads: they shall obtain gladness and joy, and sorrow and sighing shall flee away.

World English Bible (WEB)
and the ransomed of Yahweh shall return, and come with singing to Zion; and everlasting joy shall be on their heads: they shall obtain gladness and joy, and sorrow and sighing shall flee away.

Young's Literal Translation (YLT)
And the ransomed of Jehovah return, And have entered Zion with singing. And joy age-during on their head, Joy and gladness they attain, And fled away have sorrow and sighing!

ஏசாயா Isaiah 35:10

And the ransomed וּפְדוּיֵ֨י pādâ pa-DA
of the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
shall return, יְשֻׁב֗וּן šûb shoov
and come וּבָ֤אוּ bôʾ boh
to Zion צִיּוֹן֙ ṣiyyôn tsee-YONE
with songs בְּרִנָּ֔ה rinnâ ree-NA
joy וְשִׂמְחַ֥ת śimḥâ seem-HA
and everlasting עוֹלָ֖ם ʿôlām oh-LAHM
upon עַל ʿal al
their heads: רֹאשָׁ֑ם rōš rohsh
and gladness, שָׂשׂ֤וֹן śāśôn sa-SONE
joy וְשִׂמְחָה֙ śimḥâ seem-HA
they shall obtain יַשִּׂ֔יגוּ nāśag na-SAHɡ
shall flee away. וְנָ֖סוּ nûs noos
and sorrow יָג֥וֹן yāgôn ya-ɡONE
and sighing וַאֲנָחָֽה׃ ʾănāḥâ uh-na-HA



Read Full Chapter : ஏசாயா 35