தமிழ் வேதாகமம்

ஏசாயா 51:15

ஏசாயா 51:15
உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

Tamil Indian Revised Version
உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாக கடலைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்.

Tamil Easy Reading Version
“நானே உனது தேவனாகிய கர்த்தர். நான் கடலைக் கலக்கி அலைகளைச் செய்தேன்” (சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்பது அவரது நாமம்).

திருவிவிலியம்
⁽உன் கடவுளாகிய ஆண்டவர் நானே!␢ கடலைக் கலக்கி அலைகளைக்␢ கொந்தளிக்கச் செய்பவர் நானே!␢ ‘படைகளின் ஆண்டவர்’ என்பது␢ அவர்தம் பெயராம்!⁾

King James Version (KJV)
But I am the LORD thy God, that divided the sea, whose waves roared: The LORD of hosts is his name.

American Standard Version (ASV)
For I am Jehovah thy God, who stirreth up the sea, so that the waves thereof roar: Jehovah of hosts is his name.

Bible in Basic English (BBE)
For I am the Lord your God, who makes the sea calm when its waves are thundering: the Lord of armies is his name.

Darby English Bible (DBY)
And I am Jehovah thy God, who raiseth the sea, so that its waves roar: Jehovah of hosts is his name.

World English Bible (WEB)
For I am Yahweh your God, who stirs up the sea, so that the waves of it roar: Yahweh of Hosts is his name.

Young's Literal Translation (YLT)
And I `am' Jehovah thy God, Quieting the sea, when its billows roar, Jehovah of Hosts `is' His name.

ஏசாயா Isaiah 51:15

But I וְאָֽנֹכִי֙ ʾānōkî ah-noh-HEE
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
thy God, אֱלֹהֶ֔יךָ ʾĕlōhîm ay-loh-HEEM
that divided רֹגַ֣ע rāgaʿ ra-ɡA
the sea, הַיָּ֔ם yām yahm
roared: וַיֶּהֱמ֖וּ hāmâ ha-MA
whose waves גַּלָּ֑יו gal ɡahl
The Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts צְבָא֖וֹת ṣābāʾ tsa-VA
his name. שְׁמֽוֹ׃ šēm shame



Read Full Chapter : ஏசாயா 51