தீத்து 3

Titus 3:12 in Tamil

தமிழ்

தீத்து 3:12
நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன்.

Thiru Viviliam
அர்த்தமாவை அல்லது திக்கிக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ நிக்கப்பொலி நகருக்கு என்னிடம் விரைந்து வந்து சேர். எனெனில், நான் குளிர்காலத்தை அங்கே செலவிடத் தீர்மானித்துள்ளேன்.

Other Title
5. முடிவுரை⒣வேண்டுகோளும் வாழ்த்தும்

Roman Transliteration
Naan arththemaavaiyaavathu theekikkuvaiyaavathu unnidaththil anuppumpothu nee nikkoppolikku ennidaththil vara jaakkirathaippadu; maarikaalaththilae angae thangumpati theermaaniththirukkiraேn.

Titus 3:12 in Other Translations

King James Version (KJV)
When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis: for I have determined there to winter.

American Standard Version (ASV)
When I shall send Artemas unto thee, or Tychicus, give diligence to come unto me to Nicopolis: for there I have determined to winter.

Bible in Basic English (BBE)
When I send Artemas or Tychicus to you, do your best to come to me at Nicopolis: for it is my purpose to be there for the winter.

Darby English Bible (DBY)
When I shall send Artemas to thee, or Tychicus, use diligence to come to me to Nicopolis; for I have decided to winter there.

World English Bible (WEB)
When I send Artemas to you, or Tychicus, be diligent to come to me to Nicopolis, for I have determined to winter there.

Young's Literal Translation (YLT)
When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis, for there to winter I have determined.

தீத்து Titus 3:12

நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.

When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis: for I have determined there to winter.

When Ὅταν hotan OH-tahn
I shall send πέμψω pempō PAME-poh
Artemas Ἀρτεμᾶν artemas ar-tay-MAHS
unto πρὸς pros prose
thee, σὲ se say
or ē ay
Tychicus, Τυχικόν tychikos tyoo-hee-KOSE
be diligent σπούδασον spoudazō spoo-THA-zoh
to come ἐλθεῖν erchomai ARE-hoh-may
unto πρός pros prose
me με me may
to εἰς eis ees
Nicopolis: Νικόπολιν nikopolis nee-KOH-poh-lees
there ἐκεῖ ekei ake-EE
for γὰρ gar gahr
I have determined κέκρικα krinō KREE-noh
to winter. παραχειμάσαι paracheimazō pa-ra-hee-MA-zoh



Read Full Chapter : Titus 3