1 நாளாகமம் 19

1 Chronicles 19:6 in Tamil

தமிழ்

1 நாளாகமம் 19:6
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளியையும் அனுப்பி,

Tamil Indian Revised Version
அம்மோன் மக்கள் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோனியர்கள் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியர்களின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரர்களும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி,

Tamil Easy Reading Version
அம்மோனியர்கள் தமது செயல்களாலேயே தாம் தாவீதிற்குப் பகையானதைக் கண்டனர். பின் ஆனூனும் அம்மோனியர்களும் 75,000 பவுண்டு வெள்ளியை செல விட்டு மெசொப்பொத்தாமியாவிலிருந்து இரதங்களையும் இரதமோட்டிகளையும் வாங்கினார்கள். அவர்கள் இரதங்களையும் இரதமோட்டிகளையும் மாக்கா, சோபா எனும் சீரியரின் நாடுகளிலிருந்தும் பெற்றனர்.

Thiru Viviliam
அம்மோனியர் தாங்கள் தாவீதின் பகைமையைத் தேடிக் கொண்டதை உணர்ந்தனர். உடனே ஆனூனும், அம்மோனியரும் மெசப்பொத்தாமியா, மாக்கா, சோபா என்ற சிரிய நாட்டுப் பகுதிகளினின்று தங்களுக்குத் தேர்ப்படையையும் குதிரைப்படையையும் கூலிக்கு அமர்த்துமாறு, ஆயிரம் தாலந்து வெள்ளியை அனுப்பிவைத்தனர்.

Roman Transliteration
Ammon puththirar thaangal Davidkku aruvaruppaanathaik kanndapothu, aanoonum ammon puththirarum mesoppoththaamiyaavilum maakkaa sopaa ennum seeriyarin thaesaththilumirunthu thangalukku irathangalum kuthiraiveerarum koolikku varumpati aayiramthaalanthu velliyaiyum anuppi,

1 Chronicles 19:6 in Other Translations

King James Version (KJV)
And when the children of Ammon saw that they had made themselves odious to David, Hanun and the children of Ammon sent a thousand talents of silver to hire them chariots and horsemen out of Mesopotamia, and out of Syriamaachah, and out of Zobah.

American Standard Version (ASV)
And when the children of Ammon saw that they had made themselves odious to David, Hanun and the children of Ammon sent a thousand talents of silver to hire them chariots and horsemen out of Mesopotamia, and out of Arammaacah, and out of Zobah.

Bible in Basic English (BBE)
And when the children of Ammon saw that they had made themselves hated by David, Hanun and the children of Ammon sent a thousand talents of silver as payment for war-carriages and horsemen from Mesopotamia and Aram-maacah and Zobah.

Darby English Bible (DBY)
And the children of Ammon saw that they had made themselves odious to David; and Hanun and the children of Ammon sent a thousand talents of silver to hire them chariots and horsemen out of Mesopotamia, and from the Syrians of Maacah, and from Zobah.

Webster's Bible (WBT)
And when the children of Ammon saw that they had made themselves odious to David, Hanun and the children of Ammon sent a thousand talents of silver to hire them chariots and horsemen out of Mesopotamia, and out of Syria-maachah, and out of Zobah.

World English Bible (WEB)
When the children of Ammon saw that they had made themselves odious to David, Hanun and the children of Ammon sent one thousand talents of silver to hire them chariots and horsemen out of Mesopotamia, and out of Arammaacah, and out of Zobah.

Young's Literal Translation (YLT)
And the sons of Ammon see that they have made themselves abhorred by David, and Hanun and the sons of Ammon send a thousand talents of silver, to hire to them, from Aram-Naharaim, and from Aram-Maachah, and from Zobah, chariots and horsemen;

1 நாளாகமம் 1 Chronicles 19:6

அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளியையும் அனுப்பி,

And when the children of Ammon saw that they had made themselves odious to David, Hanun and the children of Ammon sent a thousand talents of silver to hire them chariots and horsemen out of Mesopotamia, and out of Syriamaachah, and out of Zobah.

saw וַיִּרְאוּ֙ rāʾâ ra-AH
And when the children בְּנֵ֣י bēn bane
of Ammon עַמּ֔וֹן ʿammôn ah-MONE
that כִּ֥י kee
they had made themselves odious הִֽתְבָּאֲשׁ֖וּ bāʾaš ba-ASH
to עִם ʿim eem
David, דָּוִ֑יד dāwid da-VEED
sent וַיִּשְׁלַ֣ח šālaḥ sha-LAHK
Hanun חָ֠נוּן ḥānûn ha-NOON
and the children וּבְנֵ֨י bēn bane
of Ammon עַמּ֜וֹן ʿammôn ah-MONE
a thousand אֶ֣לֶף ʾelep eh-LEF
talents כִּכַּר kikkār kee-KAHR
of silver כֶּ֗סֶף kesep keh-SEF
to hire לִשְׂכֹּ֣ר śākar sa-HAHR
לָ֠הֶם
out of מִן min meen
אֲרַ֨ם
Mesopotamia, נַֽהֲרַ֜יִם ʾăram nahărayim uh-RAHM na-huh-ra-YEEM
and out of וּמִן min meen
Syria-maachah, אֲרַ֤ם ʾărām uh-RAHM
מַֽעֲכָה֙ maʿăkâ ma-uh-HA
and out of Zobah. וּמִצּוֹבָ֔ה ṣôbāʾ tsoh-VA
them chariots רֶ֖כֶב rekeb reh-HEV
and horsemen וּפָֽרָשִֽׁים׃ pāroš pa-ROHSH



Read Full Chapter : 1 Chronicles 19