Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ellai Illatha Um - எல்லை இல்லாத உம் அன்பால்

எல்லை இல்லாத உம் அன்பால்
என் மனம் கொள்ளை கொண்டவரே

மகா ராஜாவே என் இயேசையா
என்னை ஆளும் மன்னவரே
என் ஆசை நாயகரே

மங்கி எரியும் தீயாய் வாழ்ந்தேன்
என்னை வெறுக்கவில்லை
நெரிந்துபோன என் வாழ்வை
முறிந்திட விடவில்லை
ஒன்னுமே புரியலப்பா
என் அறிவுக்கும் எட்டலப்பா
ஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா

தாயைபோல தேற்றினத
எப்படி நான் சொல்லுவேன்
ஒரு தந்தையைபோல சுமந்தத
என்னனு நான் சொல்லுவேன்
அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமே
என்னையும் கைவிடத நேசமே

Ellai Illatha Um Lyrics in English

Ellai illaatha um anpaal en manam kollai konndavarae makaa raajaavae en iyaesaiyaa ennai aalum mannavarae en aasai naayakarae mangi eriyum theeyaay vaalnthaen ennai veraுkkavillai nerinthupona en vaalvai murinthida vidavillai onnumae puriyalappaa en arivukkum ettalappaa aanaalum unthan anpu periyathappaa thaayaipola thaettinatha eppati naan solluvaen oru thanthaiyaipola sumanthatha ennanu naan solluvaen athisayam athisayamae um anpo aachcharyamae ennaiyum kaividatha naesamae

PowerPoint Presentation Slides for the song Ellai Illatha Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellai Illatha Um – எல்லை இல்லாத உம் அன்பால் PPT
Ellai Illatha Um PPT

உம் என்னை சொல்லுவேன் எல்லை இல்லாத அன்பால் மனம் கொள்ளை கொண்டவரே மகா ராஜாவே இயேசையா ஆளும் மன்னவரே ஆசை நாயகரே மங்கி எரியும் தீயாய் தமிழ்