Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummal Koodum Ellam - உம்மால் கூடும் எல்லாம் கூடும்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாத காரியம் ஒன்றுமில்லை

எந்தன் பெலவீனத்தை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் கஷ்டங்களை மாற்றிட
உம்மால் கூடுமே

எந்தன் தீமைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
எந்தன் துன்பங்களை மாற்றிட
உம்மால் கூடுமே

கடன் தொல்லைகளை மாற்றிட
உம்மால் கூடுமே
கண்ணீர் பாதைகளை மாற்றிட
உம்மால் கூடுமே

Ummal Koodum Ellam Lyrics in English

Ummaal koodum ellaam koodum koodaatha kaariyam ontumillaienthan pelaveenaththai maattida ummaal koodumae enthan kashdangalai maattida ummaal koodumaeenthan theemaikalai maattida ummaal koodumae enthan thunpangalai maattida ummaal koodumaekadan thollaikalai maattida ummaal koodumae kannnneer paathaikalai maattida ummaal koodumae

PowerPoint Presentation Slides for the song Ummal Koodum Ellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummal Koodum Ellam – உம்மால் கூடும் எல்லாம் கூடும் PPT
Ummal Koodum Ellam PPT

உம்மால் மாற்றிட கூடுமே கூடும் எந்தன் கூடாத காரியம் ஒன்றுமில்லைஎந்தன் பெலவீனத்தை கஷ்டங்களை கூடுமேஎந்தன் தீமைகளை துன்பங்களை கூடுமேகடன் தொல்லைகளை கண்ணீர் பாதைகளை தமிழ்