Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ullam Udainthu - உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து

உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்

உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
உயர்த்துவீர் அலைகள் கடந்தே
ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்

களைப்படைந்து சோறுவோர் அநேகர்
வாலிபரும் இடறி போவாரே
கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
கழுகை போல் பெலன் அடைவாரே

மரண பள்ளத்தாக்கினில் நடந்து
பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை என்றும் தொடரும்

Ullam Udainthu Lyrics in English

Ullam utainthu sokaththil amilnthu paarangalaal naan sornthu nirkaiyil ummukaththai naan thaedum jepavaelai um pirasannam naan vaanjiththiruppaenuyarththuveer kanmalaikalmael nirka uyarththuveer alaikal kadanthae aenthisumappaen thappuvippaen unnai enturaiththeer naan ummai nampuvaenkalaippatainthu soraுvor anaekar vaaliparum idari povaarae karththarukku kaaththirunthu nirpavar kalukai pol pelan ataivaaraemarana pallaththaakkinil nadanthu pollaappai kanndu anjaathiruppaen enakku jeevan ulla naatkalellaam nanmai kirupai entum thodarum

PowerPoint Presentation Slides for the song Ullam Udainthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullam Udainthu – உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து PPT
Ullam Udainthu PPT

உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து பாரங்களால் சோர்ந்து நிற்கையில் உம்முகத்தை தேடும் ஜெபவேளை உம் பிரசன்னம் வாஞ்சித்திருப்பேன்உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க உயர்த்துவீர் அலைகள் கடந்தே ஏந்திசுமப்பேன் தமிழ்